கணபதி காயத்ரி மந்திரம் வணக்கம்.இது ஒரு தமிழ் ஆன்மீகவாதிகளின் கட்டுரை தொகுப்பு: கணபதி கடவுளை வழிபடும் முறை எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும். இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும். உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும். இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது அனுபவ உண்மை. ஒம் கம் கணபதியே நமஹ இது கணபதியின் மூல மந்திரம்.இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!பல இமயமலைத்துறவிகள் தினமும் கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம். கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கட...
Posts
Showing posts from 2010
- Get link
- X
- Other Apps
வாரம் ஒரு முறை விருதுநகரில் நேரடி ஜோதிட ஆலோசனை: நேரடி ஜோதிட ஆலோசனை: பல ஆன்மீகக்கடல் வாசகர்கள் ஜோதிடம் பார்க்க விரும்புகின்றனர்.எனவே, ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் மட்டும் விருதுநகரில் நேரடி ஜோதிட ஆலோசனை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.விருப்பமுள் ளவர்கள் myathistam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் ஜாதகங்களை அனுப்பிவைக்கவும்.நேரில் சந்திக்கும் தேதி மற்றும் முகவரியை கேட்டுத்தெரிந்துகொள்ளவும் . 9171231831