Posts

Showing posts from 2017

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 to 2020

Image

அமாவாசை சில தெய்வீக விளக்கங்கள்

Image
                                                        அமாவாசை                                  சில தெய்வீக விளக்கங்கள் தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம். ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

27 நட்சத்திரங்களுக்கான செவ்வாய் + சனி சேர்க்கை பலன்கள்

Image
சித்தர்களின்   சூட்சும   பண்டைய   நூற்களின்   வழிகாட்டுதலின்   படியும்                      “ ஸ்ரீ   சனிபகவான்           சித்தர்   பேரருளால்   சனி   பெயர்ச்சி   பலன்கள்      ஜோதிடபேரரசு , சித்தர்   ஜோதிடர்                         மை   அதிர்ஷ்டம் .  ஏ . எம் . ஜெ .                            முழுமையாக   எழுதப்பட்ள்ளது                மிக   அதிவிரைவில்   வெளி யி டு 2016  வெளி யி டு 27 நட்சத்திரங்களுக்கான செவ்வாய் + சனி சேர்க்கை பலன்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும்  செவ்வாய் + சனி சேர்க்கை பலன்கள்    27 நட்சத்திரங்களுக்கும் விரிவாக கொடுக்கபட்டு உள்ளது  உலகின்   அதி   முக்கிய   அதிசிய   நிகழ்வுக த காலங்கள் உலக ஜீவன்கள் அனைவருக்கும் ,  அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் பலன்கள் வழங்க    உள்ளார்.  www.myathistam.blogspot.com   இதனால் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றிய விரிவாகவும் ,  தெளிவாகவும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும் நட்சத்திர கோச்சர பலன் ,  தாரபலன் , சுபவர்க்க யோகா