Posts

Showing posts from March, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ஆய்வுக்கட்டுரை ஜோதிடபேரரசு,சித்தர்ஜோதிடர்,

Image
சித்தர்களின்   சூட்சும   பண்டைய   நூற்களின்   வழிகாட்டுதலின்   படியும்                     “ ஸ்ரீ   சனிபகவான்     சித்தர் பேரருளால்   சனி பெயர்ச்சி பலன்கள் சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும் சித்தர் பேரருளால் “ ஸ்ரீ சனிபகவான் சனி பெயர்ச்சி பலன்கள் ஆய்வுக்கட்டுரைகள்   ஜோதிடபேரரசு , சித்தர்ஜோதிடர், மை   அதிர்ஷ்ட ம் . ஏ . எம் . ஜெ .                     முழுமையாக எழுதப்பட்டு அதிவிரைவில் வெளியிடு . www.myathistam.blogspot.com    http://astrologymyathistam.blogspot.in முக்கிய    அதிசிய நிகழ்வுகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியுட்டு   திருநள்ளாறு கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் சொல்லும் நாளில்தான் சனிபெயர்ச்சி விழா நடத்துவர் . எல்லா சனி சன்னதிகளிலும் 19.12.2017 அன்றுதான் சனிபெயர்ச்சி . திருக்கணிதம் எனும் திருத்தப்பட்ட பஞ்சாங்க அடிப்படையில் சனி அதற்கு முன்பாகவே அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார் 26.1.2017 முதல் சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிட்டார் . சுப   ஸ்ரீ   துன்முகி   வருஷம்   த

சனி பெயர்ச்சி பலன்கள் சனீஸ்வர பகவானின் திருத்தலம்

Image
.   சித்தர்களின்   சூட்சும   பண்டைய   நூற்களின்   வழிகாட்டுதலின்   படியும்                     “ ஸ்ரீ   சனிபகவான்     சித்தர்   பேரருளால்   சனி   பெயர்ச்சி   பலன்கள்               ஜோதிடபேரரசு   சித்தர்   ஜோதிடம்   AMJ முழுமையாக   எழுதப்பட்ள்ளது   மிக   அதிவிரைவில்   வெளி யி டு   முக்கிய    அதிசிய நிகழ்வுகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியுட்டு   சுப   ஸ்ரீ   துன்முகி   வருஷம்   தை   மாதம்  (26.01.2017) 13 ம்   தேதி   வியாழக்கிழமைஇரவு   சுமார்  7:29  மணியளவில்   சனிபகவான்   விருச்சிக   ராசியிலிருந்துதனுசுராசிக்குள்   பிரவேசிக்கிறார் .  இங்கு   அவர்  24.01.2020  வரை  3  ஆண்டுகள்சஞ்சாரம்   செய்கிறார் .  இக்காலங்களில்   இவரி  3  முறை   வக்ரம்   ஆகிபின்   நிவர்த்தியாகிறார் .  மேலும்அவர்   தனுசுராசிலிருந்து   விருச்சிகராசிக்குப்   பின்னோக்கிப்   பெயர்ச்சியாகிபின்ம றுபடியும்   தனுஷ்ராசியில்   சஞ்சாரம்   செய்கிறார் சனீஸ்வர பகவானின் திருத்தலம்: ஸ்ரீ ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வர பகவான் : சனீஸ்வரனின் திருத்தலங்கள் சிலவற்றைப் பற்றி வாசகர்கள்  அறிந்த்திருப்பீர்கள். அவற்றுள்

மலேஷியா காணாமல் போன விமான எம்.எச் 370

Image
காணாமல் போன   மலேஷியா விமான எம் . எச் 370  மலேசியா எயர்லைன்ஸ்   விமானம் 370   (MH370, [1]   அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி   சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்   விமானம் CZ748 [2] [3] ) என்பது 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரோடு காணாமல் போன   போயிங் 777   வகை விமானம் ஆகும் . [4] விமானம் 370 காணாமல்போன 9M-MRO விமானம் , 2011 ம் ஆண்டு   சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில் சுருக்கம் நாள் 8 மார்ச் 2014 இடம் கடைசித் தொடர்பு :   தென்சீனக் கடலின்   கோத்தா பாருவில் இருந்து 120   கடல் மைல்கள்   கிழக்கே பயணிகள் 227 ஊழியர் 12 வானூர்தி   வகை போயிங் 777-2H6ER இயக்கம் மலேசியா எயர்லைன்ஸ் வானூர்தி பதிவு 9M-MRO பறப்பு புறப்பாடு கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ,   கோலாலம்பூர் சேருமிடம் பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் ,   பெய்