Posts

Showing posts from June, 2016

அமெரிக்கா ஜனாதிபதியாக திருமதி.ஹில்லரி கிளிண்டன்

முக்கிய குறிப்பு : ஹிலாரி கிளின்டன் சித்தர் பேரருளால்   அமெரிக்க அதிபராக உள்ள திருமதி. ஹிலாரி கிளின்டன் அவர்கள் பிறந்த ஜாதக பலன்கள் முழுமையாக எழுதப்பட்ள்ளது மிக அதிவிரைவில் வெளி யி டபடும்                               முக்கிய குறிப்பு :             ஜனவரி 8,2016 (08/01/2016) இறைச்சத்தி அருளோடு சித்தர்கள் அருளிய உலகளாவிலான நிகழ்வுகளை பற்றி ஆய்வு கட்டுரை வெளியிடு செய்தோம் . சித்தர் மகான் உலக அரங்கில் மிக அறிய பணியிணை மேற்கொள்ள ஒரு பெண் தலைமை ஏற்பார் என்று அறிவித்தார்கள்   திருமதி . ஹில்லரி கிளிண்டன் அவர்கள் அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபடுவார் என்ற கருத்தும் வெளியிடப்பட்டுள்ளது . அதன் தொடர்ச்சியாக அவருடைய ஜென்மஜாதகங்களை ஆய்வு செய்து வெளியிட இறையாளர் சித்தர் மகான் அருளளித்தார் அந்த ஆய்வின் படி இனி நடக்க இருக்கும் நிகழ்வுகள் பற்றி சில செய்திகள்   அதிவிரைவில்