சனி பெயர்ச்சி பலன்கள் ஆய்வுக்கட்டுரை ஜோதிடபேரரசு,சித்தர்ஜோதிடர்,


சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும்                 
 ஸ்ரீ சனிபகவான்  
சித்தர் பேரருளால் சனி பெயர்ச்சி பலன்கள்
சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும்
சித்தர் பேரருளால்
ஸ்ரீ சனிபகவான் சனி பெயர்ச்சி பலன்கள் ஆய்வுக்கட்டுரைகள் 
ஜோதிடபேரரசு,சித்தர்ஜோதிடர்,

மை அதிர்ஷ்டம்..எம்.ஜெ.                    முழுமையாக எழுதப்பட்டு அதிவிரைவில் வெளியிடு . www.myathistam.blogspot.com  

http://astrologymyathistam.blogspot.in

முக்கிய  அதிசிய நிகழ்வுகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியுட்டு 
திருநள்ளாறு கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் சொல்லும் நாளில்தான் சனிபெயர்ச்சி விழா நடத்துவர்.எல்லா சனி சன்னதிகளிலும் 19.12.2017 அன்றுதான் சனிபெயர்ச்சி.திருக்கணிதம் எனும் திருத்தப்பட்ட பஞ்சாங்க அடிப்படையில் சனி அதற்கு முன்பாகவே அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார் 26.1.2017முதல் சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிட்டார்.
சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமைஇரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்துதனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார்
இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள்சஞ்சாரம் செய்கிறார்
இக்காலங்களில் இவரி 3 முறை வக்ரம் ஆகிபின் நிவர்த்தியாகிறார்
மேலும்அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் 
பெயர்ச்சியாகிபின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.  

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்