Posts

Showing posts from October, 2016

ஜாதக பலன்களை அறிந்து

அன்புடைய மை அதிஸ்டம் நண்பர்களே வணக்கம் ஏராளமான நண்பர்கள் இமெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்களுடைய ஜாதக பலன்களை அறிந்து கொல்ல மிகவும் ஆர்வமாக உள்ளனர் அவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்யும் விதமாகவும் நேரில் வந்து ஆலோசனை செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு ஜாதகம்பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது தங்கள் விரும்பினால் இமெயில் மூலம் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று நேரில் சந்தித்து பயன் பெற்றுக்கொள்ளலாம். நமது கர்மங்களை அழிப்பதற்கும்,நமது எதிர்காலம் பற்றி அறிந்து அதன் மூலமாக நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழவும் ஜோதிடம் வழிகாட்டுகிறது. ஏராளமான ஜோதிட வாசகர்கள் தமது பிறந்த தேதி,பிறந்த ஊர்,பிறந்த நேரம் இவற்றை நமக்கு அனுப்புகிறார்கள்.அப்படி அனுப்புவதற்குப்பதிலாக,உங்களுடை ய பிறந்த ஜாதகத்தின் நகலை ஸ்கேன் செய்து அனுப்பினால்,வெகு விரைவாகவும்,துல்லியமாகவும் பலன்களை கணித்துக்கூற இயலும். உங்கள் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் இராசிச்சக்கரம்,அம்சம் சக்கரம்,கிரகங்கள் நிற்கும் நட்சத்திர பாதசாரங்கள்,பிறக்கும்போது இருக்கும் ஜனன கால திசா புக்தி இருப்பு இவைகளை அனுப்பினாலே போதுமான...