Posts

ஜாதகம் பலன் பற்றிய ஓர் ஆய்வு HILLARY CLINTON/UNITED STATES

Image
   சித்தர் ஜோதிடம்            ஹிலாரி கிளிண்டன் ஜாதகம் பலன்           ஜாதகம் பலன் பற்றிய ஓர் ஆய்வு  HILLARY CLINTON/UNITED STATES 26 அக்டோபர் 1947 ஞாயிற்றுகிழமை இரவு 8.02க்கு பிறந்தார்                            (தகவல் உறுதி எனில் கிழ்காணும் விபரம் உண்மை) நட்சத்திரம் – உத்திரட்டாதி – பாகம் 1 மீன ராசி மிதுன லக்கனம்                   திதி திரயோதிசி – (வளர்பிறை) சந் ரா ல/மா யுரே சனி சு/ மா பு/ நெப் 26 அக்டோபர் 1947 08.02 PM ராசி செ/ சனி புளு 26 அக்டோபர் 1947 08.02 PM நவாம்சம் கே செ/ ரா சந் வி.கே சூ-பு-...

அமெரிக்கா ஜனாதிபதியாக திருமதி.ஹில்லரி கிளிண்டன்

முக்கிய குறிப்பு : ஹிலாரி கிளின்டன் சித்தர் பேரருளால்   அமெரிக்க அதிபராக உள்ள திருமதி. ஹிலாரி கிளின்டன் அவர்கள் பிறந்த ஜாதக பலன்கள் முழுமையாக எழுதப்பட்ள்ளது மிக அதிவிரைவில் வெளி யி டபடும்                               முக்கிய குறிப்பு :             ஜனவரி 8,2016 (08/01/2016) இறைச்சத்தி அருளோடு சித்தர்கள் அருளிய உலகளாவிலான நிகழ்வுகளை பற்றி ஆய்வு கட்டுரை வெளியிடு செய்தோம் . சித்தர் மகான் உலக அரங்கில் மிக அறிய பணியிணை மேற்கொள்ள ஒரு பெண் தலைமை ஏற்பார் என்று அறிவித்தார்கள்   திருமதி . ஹில்லரி கிளிண்டன் அவர்கள் அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபடுவார் என்ற கருத்தும் வெளியிடப்பட்டுள்ளது . அதன் தொடர்ச்சியாக அவருடைய ஜென்மஜாதகங்களை ஆய்வு செய்து வெளியிட இறையாளர் சித்தர் மகான் அருளளித்தார் அந்த ஆய்வின் படி இனி நடக்க இருக்கும் நிகழ்வுகள் ப...