ஜாதகம் பலன் பற்றிய ஓர் ஆய்வு HILLARY CLINTON/UNITED STATES
ஹிலாரி கிளிண்டன் ஜாதகம் பலன்
ஜாதகம் பலன் பற்றிய ஓர் ஆய்வு HILLARY
CLINTON/UNITED STATES
26 அக்டோபர் 1947 ஞாயிற்றுகிழமை இரவு 8.02க்கு பிறந்தார் (தகவல் உறுதி
எனில் கிழ்காணும் விபரம் உண்மை)
நட்சத்திரம் – உத்திரட்டாதி – பாகம் 1 மீன ராசி
மிதுன லக்கனம் திதி
திரயோதிசி – (வளர்பிறை)
சந்
|
ரா
|
ல/மா யுரே
|
சனி
|
சு/மா
|
பு/நெப்
|
||||
26
அக்டோபர்
1947
08.02PM
ராசி
|
செ/
சனி
புளு
|
26
அக்டோபர்
1947
08.02PM
நவாம்சம்
|
கே
|
||||||
செ/ரா
|
சந்
|
||||||||
வி.கே
|
சூ-பு-சூ
|
நெப்
|
ல/சூ புளு
|
யுரே
|
வி
|
திருமதி.ஹிலாரி கிளண்டன் அமெரிக்கா பிறந்த தேதி 26 அக்டோபர் 1947
ஞாயிற்றுகிழமை இரவு 8 மணி 2 நிமிடம் பிறந்த இடம் சிக்காக்கோ. இந்த நேர
அடிப்படையில் இந்திய பழமையான ஜோதிட சூத்திரங்கள் மூலமும் எங்கும் நிக்கமரர்
நிறைந்து இருக்கின்றன இறை அருளால் சித்தர்கள் வழி காட்டுதல் படி எந்த விதமான
விரும்ப வெறும்புகளுக்கு அப்பாற்பட்ட
சித்தர் ஜோதிட முலம் பலன்கள் எழுதி உள்ளோம்.
ஹிலாரி கிளிண்டன் உத்திரட்டாதி நட்சத்திரம் 1
பாதம் மீன ராசி மிதுன இலக்கணத்தில் பிறந்துள்ளார் திரியோதிசி திரிகூடிய வளர்பிறை வளர்பிறை
நாளில் வியாகாத வித்தியோகம் நீச பங்க இராஜயோகம் பர்வதயோகம் சதாசஞ்சாத அவருடைய
ஜாதகத்தில் காணப்படுகிறது.தங்களுடைய ஜாதகத்தில் ஆளுமையும்,அதிகாரத்தையும் செழித்து
செயல்பட கூடிய கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவான் ஸ்ரீ சனிபகவான் ஸ்ரீ குருபகவான்
செயல்படுவார்கள்.
தங்களின் குணம் நலம் :-
பெருந்தன்மையும்,தனித்தன்மையும்
உள்ளவர்.அமைதியான சூழலுடன் பண்பு நிறைந்த பெண்மணியாக இருப்பிர்கள்.இளம் வயது முதல்
பொது மக்களுடைய தொடர்புகொள்ளும் காரியங்களில் ஏழை பணக்காரர் எந்த வேறுபாடு இன்றி
உதவி செய்விர்கள்,தங்கள் வாழ்கையில் ஏற்படுகின்ற சிக்கலை எதிர்த்து வாழ்கையில்
படிப்படியாக உயர்த்துள்ளிர்க்கள்.தங்கள் பெற்றோர்களிடம் அன்பும் மரியாதையும்
கடமையோடு செயல்பட்டுள்ளிர்க்கள்.
வெளிநாடு தொடர்பான காரியங்களை
மிக நல்ல முறையில் கையளுவிர்கள் தாங்கள் பிறந்த இடத்தை விட்டு மாற்றிடத்தில் இளம்
வயதிலேயே வாழ தொடங்கி இருக்கிறர்க்கள்.எச்செயலும் கருத்துக்களையும் மிக அழமாக அலசி
ஆராய்ந்து அதன் சமந்தமான உனைமையை கண்டறிந்து செயல்படுவிர்கள்.தங்களது எதிரிகள்
தங்களுடைய செயல்களையும் திட்டங்களையும் தங்கள் முடிவு களையும் நிர்ணயிக்கமுடியாமல்
உறுதி செய்ய முடியாமல் குழப்பங்களை தன் பயத்தின் காரணமாகவும் எதிர்கள்
நிலைகுலைந்து போவார்கள் தங்களுக்கு எதிராக
செயல்பட்டவர்களை மன்னிப்பு என்ற தண்டனை மூலமாக அவர்களை தங்கள் வசம் இழுத்து
வைத்துகொள்விர்கள் அரசியல் ஆளுமைக்கு இது மிகபெரிய பலம்.இது தங்களுக்கு இறைவன்
கொடுத்த அருள் கொடை தங்கள் மதத்தில் மிகுந்த நம்பிகையும் ஈடுபாடும் கொண்டவராக
இருப்பிர்கள்
தங்களைப் பற்றி தங்களுக்கு :-
தங்கள் உடலில் மார்புப்
பகுதியில் மச்சங்களும்,தளும்புகளும் பாதபகுதியில் மச்சங்கள் காய தளும்புகள்
காணப்படுகிறது தங்களுக்கு.இதயம்,நுரையிரல்,மார்பு பகுதிகளில் நோய்களில் அறிகுறிகள்
காணப்படுகிறது கர்பப்பை சமந்தமான நோய்கள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு
இருப்பிர்கள்
தாங்கள் வாழ்வில் இதுவரை நடந்து வந்தது :-
தாங்கள் மிகுந்த நினைவாற்றல்
மிக்கவர்.தங்கள் வாதத்தில் சிறந்து திறமையும் வாததிறமையால் பல வெற்றிகளைக்
கண்டவர்.அழுகும் உண்மையும் நேசிப்பிர்கள் தங்களுடைய செயல்கள் திட்டங்கள் பல அறியா
வண்ணம் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளிர்கள்.தாங்கள் அறியா வண்ணம் ஒரு இறைசக்தி
(தேவதை)தங்களுக்கு வழிகாட்டுதலாகவும்.துணையாகவும் இருப்பதை அறிய முடிகிறது,இது
இறைவனது பரிசாக கருதப்படுகிறது பொருளாதரத்தில் இளமையில் பணம் செலவழிக்க முடியாத
சுழலில் தங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளார்கள் தங்கள் நபர்கள் உறவினர்கள்
அமைதியின் உருவமனவர் என்று அழைக்கப்பட்ட தாங்கள் திடிரென சினம் கொண்டு எழுவிர்கள்
கோபம் கொண்ட மனிதராகவும் கனப்படுகிறேரர்கள்,இளம் வயதிலே ஒரு கல கட்டத்தில்
சுவாசபிரச்சினைக்களும்,இரத்தக்குழாய் சமந்தப்பட்ட பிரச்சினைக்களும் சந்தித்து
இருந்திர்கள்.
தங்கள் 30 வயது மேற்பட்ட சூழலில் பணபுழக்கமும்
பொருளாதாரத்தில் மேன்மையும் ஏற்பட்டுள்ளது.தங்களது இலக்கண ஆராய்ச்சியின் படி
உயர்ந்த அரசு பதவியில் உள்ளவரின் நம்பிக்கையும் ஆதரவையும் பெற்ற சூழல்
ஏற்பட்டுள்ளது.
திருமண வாழ்க்கையில் தங்களது
பிரத்யோக கருத்துகளுக்கு மாறாக தங்களில் அறிந்த ஒருவரை மணந்து மனித உறவுகளுக்கு
முக்கியத்துவம் தந்து குடும்பத்துடனும் பிராயங்கள் மேற்கொண்டு மகிழ்ந்துள்ளீர்கள்
குடும்ப வாழ்க்கையில் பல சஞ்ச்சரவுகள் ஏற்பட்டு சலனங்கள் சந்தித்து குடும்ப
வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளீர்கள்
முக்கிய குறிப்பு :
இறைச்சத்தி அருளோடு சித்தர்கள் அருளிய
உலகளாவிலான நிகழ்வுகளை பற்றி ஆய்வு கட்டுரை வெளியிடு செய்தோம். சித்தர் மகான் உலக
அரங்கில் மிக அறிய பணியிணை மேற்கொள்ள ஒரு பெண் தலைமை ஏற்பார் என்று
அறிவித்தார்கள். திருமதி.ஹில்லரி கிளிண்டன் அமெரிக்கா அவருடைய ஜென்மஜாதகங்களை ஆய்வு செய்து
வெளியிட இறையாளர் சித்தர் மகான் அருளளித்தார் அந்த ஆய்வின் படி இனி நடக்க
இருக்கும் நிகழ்வுகள் பற்றி சில செய்திகள்
திருமதி.ஹில்லரி கிளிண்டன்
அவர்களுக்கு இக்காலங்கள் மே 5,2016 (05/05/2016) முதல்
மகிழ்ச்சியும் வெற்றியும் கொடுக்கக்கூடிய காலகட்டம் ஒரு சில முக்கிய நபர்கள்
தங்களோடு இணைந்து பணியாற்றியவர்களின் பற்றிய செய்திகள் தங்களை மன சங்கடத்தில்
ஆள்த்தும் பெரும்பாலான கிரகங்கள் வக்ரமாக செயல்படுகிறார்கள்.
ஜூன் 15,2016
(15/06/2016) தேதிக்கு பிந்தைய காலக்கட்டத்தில் தங்கள் உடல்நலனையும்
விரும்பதகாத சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக மிகுத்த பாதுகாப்போடும் கவனத்தோடும்
செயல்பட வேண்டிய அவசியம்.இரத்தக்காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க இறைவனை வேண்டுகிறோம்.
தங்களுக்கு நன்மையான திசைபுத்தி
செயல்படுவதால் 2017 ஜனவரி வரை சிறப்பான காலங்கள் இக்காலத்தில் பரிசுப்பொருள்களும்
பாராட்டுகளும் மகிழ்ச்சியும் தங்களுக்கு வந்தடையும்
2017 ஜனவரி மாதம் முதல் 2018
ஆகஸ்ட் மாதம் வரை பல அறிய விசயங்கள் அவசியமாக அவரசமாக மிக முக்கிய பொருளாதார
நீதியாக புதிய சட்ட திட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படும் தங்கள் நாட்டின்
புதிய பகுதிகளில் கனிமவளம் இருப்பதை கண்டுபிடித்து வெளிவரும்.
உலக அரங்கில் செயற்கையாக
ஏற்படும் உயிர் இழப்பை தடுப்பதற்கு சூழ்ச்சி நிறைந்த புதிய சமாதானத்திட்டங்கள்
மூலமாக முயற்சி செய்து உயிர் இழப்பை தவிர்த்து வெற்றியடைவீர்கள் இக்காலகட்டத்தில்
எதிர்தரப்பினர் எதிர்கட்சியினலாரார்கள் தங்கள் செயல் மீது கடுமையாக விமர்சனம்
செய்வார்கள் மே 2019 காலகட்டத்தில் தங்கள் வாழ்நாளில் குறிப்பிட்ட நினைவு
வைத்துகொள்ளும் அளவிற்கும் மிக முக்கிட சம்பவங்கள் நிகழும் தங்கள் நாட்டின்
மிகபெரிய இயற்கையாக இதுவரை கண்டறியாக மழை வெள்ளம் ஏற்படும் கடலோரப்பகுதிகள் ஒரு
சில இடங்கள் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்
உங்கள் தனிப்பட்ட முறையிலான
புதிய எண்ண வடிவங்கள் திருத்தங்கள் அரசியல் ராஜத்ந்திரங்கள் 2018 ஆகஸ்ட் மாதம்
முதல் 2020 ஜனவரி வரை ஒன்றன் பின் ஒன்றாக உலக ஒன்றாக உலக அரங்கில் தங்களுக்கு தங்கள் தலைமைக்கு ஏற்படுகின்ற
நெருக்கடிகளை வென்று தாங்களை தங்களை ஆச்சரிய்ப்படும் அளவிற்கு அறியப் பணியினை
மேற்கொள்வீர்கள் தங்களை தங்கள் நாட்டின் உடைய முதல் சமூக சேவகியாக
தேர்ந்தெடுத்தாலும் உலக அரங்கில் உன்னத பணிகளை மேற்கொண்டு உலக வரலாற்றில் நீங்கா
இடம் பெறுவீர்கள் இதன் இடைப்பட்டக்காலகட்டத்தில் தனிப்பட்ட காரணமாக
அன்புகூறியவர்கள் தாங்கள் மதிக்கதக்வர்கள் பெயரால் ஏற்படுக்கின்றன இழப்புகள்
சங்கடங்களை இதயத்தில் தாங்கி மிக அறிய பணியினை உலகிற்கு செய்திர்கள் என்று பெருமை
பெறுவீர்கள்.தங்கள் நாட்டு குடிமக்கள் ஒவ்வொரு வரும்
உள்ளபூர்வமாக வணங்குவர்கள்.பாராட்டுவார்கள்
இதில் கூறப்பட்டுருகின்ற அனைத்து தகவல்களும் எந்த விதமான விருப்பு வெறுப்பு இன்றி இறைவனை அருளாற்றலாளர் ஜோதிரூபமான சித்தர்களின் ஆலோசனை அடிப்படையில் கூறப்பட்ட ஜோதிடக் கருத்துக்களாகும்
குறிப்பு :
சித்தர் குறிப்பிட்ட விசயங்களில்
ஒரு சில வெளியிட தகுந்த கருத்துகளை மட்டும் வெளியிட்டு வெளியிட விரும்பாத பல அறிய
தகவல்களை கருத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளது.எல்லாம் குரு அருள் திரு அருள்
ஓம் நமச்சிவாய நமக
Comments
Post a Comment