தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்
தனுசு ராசி உத்திராடம்
நட்சத்திரம் 1 ம் பாதம்
சாமர்த்தியமான திறமை உள்ளவரும், பொறுமையும் கீர்த்தியும் பெற்றவரும், தாங்கள்
எடுக்கின்ற காரியங்களை முழுமை பெறாமல் விட்டுவிடுபவரும் மற்றவர்கள் பாராட்டுக்கு
மகிழ்பவரும், தங்களுக்கு இதுவரை கடந்து வந்தவை.
கடந்த காலத்தில் வீடு நிலங்கள் கிடைத்திருக்கும். 1 ½ ஆண்டுகளாக தொழிலில் இருந்த மந்த
நிலையும் மகிழ்ச்சி அற்ற நிலையும் காணப்பட்டது. தங்களுடைய செயல்பாடுகள் மூலமாக
லாபங்களும், பெயர் புகழ்களும் பெறவில்லை. இரவு உறக்கத்தில் கனவுகளும், தொல்லைகளும்
ஏற்பட்டு இருக்கும். இந்த சனி செவ்வாய் சேர்க்கையின் பலன்கள்
குழந்தை வழி வைத்திய செலவினங்களும், தங்களுடைய வார்த்தையின் காரணமாக,
சங்கடங்களும் துக்கங்களும் ஏற்படலாம். தொழில் நிலைகளில் உயர்விற்கு தாய் வழி
உறவுகள் மூலமாகவும், அரசு வழி உதவிகளும் பெறுவீர்கள். புதிய நண்பர்கள் உறவுகள்
ஏற்படலாம். புதிய பதவியை தொடர்ந்து சில சங்கடங்களும் ஏற்படும். மாற்று இன மத
நட்புகள் மூலமாக சில மகிழ்ச்சிகளும், சில லாபங்களும் பெற உள்ளீர்கள். சூரிய புத்தி,
ராகு புத்தி, நடைபெறுபவர்களுக்கு யோகமான காலக்கட்டத்தில் தசமி திதியில்
பிறந்தவர்கலுக்கு ஒரு உன்னத உயர்வு ஏற்படும். அதே சந்தர்பத்தில் தந்தை வழியில்
செலவினகளும் மகிழ்ச்சியற்ற சுழலும் ஏற்படும். சதுர்த்தி திதியில் பிறந்த
நட்சத்திரக்காரர்களுக்கு விலை உயர்ந்த பொருள் கண்டெடுக்க பெறுவீர்கள்.
பரிகாரங்கள்
திருகொள்ளிக்காடு, கள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருகொள்ளிக்காடு,
கீராலத்தூர் அஞ்சல் வழி, திருநேல்லிக்காவர், திருத்துறைப்பூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
செல்லும் வழி
திருத்துறைப்பூண்டி
ரோட்டில் நெல்லிக்கா அடைந்து தெங்கூர் அங்கிருந்து கொள்ளிகாடு பாதையில் 5 கி.மி.
கீராலத்தூர் கிராமம் அடைந்து மேலும் சென்றால் தாமரைகுளம் கோயில் அருகில்
மிருதுபாதநாயகி உடனுறை அக்கினீஸ்வர. தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து
பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும். myathistam@gmail.com
Comments
Post a Comment