ரோகினி நட்சத்திரம் ரிஷப ராசி
ரோகினி நட்சத்திரம் ரிஷப ராசி
கம்பிரமான தோற்றம் உடையவரும் சாஸ்திரத்தில்
பிரியம் உள்ள வரும், கல்வி, கணிதன் சங்கீதம் போன்றவற்றில் புலமை பெற்ற வரும்
பெண்களுக்கு இனிமையானவரும் சுடுசொல் பொறுக்க, கொபக்கரருமான தங்களுக்கு தங்களின்
உள் மன அற்றளால் ஏற்படுகின்ற துணிச்சலால் பல காரியங்களை வெற்றி கண்ட தங்கள் இந்த
சனி செவ்வாய் சேர்க்கை பலன்கள் பல கடினமான பாதைகளைக் கடந்து வருவீர்கள்.
எதிர்பாராத பல விரயங்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக மாசி 23 முதல் தங்களுக்கு ஓய்வு
இல்லாமல் தூக்கமின்மை இல்லாமல் எப்பொழுதும் சட்டென்று முடிவெடுக்கும் தங்கள் பல
குழப்ப நிலையில் முடிவெடுக்க முடியாமல் தினருவீர்கள். வீடு நிலங்களின் பெயரில்
கடன் பெற்று. புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தங்களுக்கு வரவேண்டிய பண
பங்குதாரர்களின் போக்குகளும் தங்களுக்கு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தக்
கூடும். ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டை, தொழில், வீடு, மாற்றி அமைப்பதற்கான
சுழல் ஏற்கனவே ஏற்பட்டு இருக்கும் இனி வரும் காலங்களிலும் ஏற்படும். தந்தை வழி
உறவுகளில் கருத்து வேறுபாடு ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளுக்கு மருத்துவச்
செலவுகள் ஏற்படலாம். ராகுபுத்தி, புதன்புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிற
நபர்களுக்கு அரசு வழி உதவிகளும், அரசு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். ஒரு
சிலருக்கு புதையல் போன்ற திடீர் தனலாபங்கள் கிடைக்கும். காயத்தழும்புகள்
ஏற்படலாம்.
பெண்கள்
ஆசிரியர் பணி, எழுத்தாளர் பணி, வங்கி பணி, ஆற்ற
முயற்சி செய்பவர்களுக்கு இக்காலக் கட்டத்தில் கிடைக்கும். புதிய நட்புகள் மலரும்
கிருத்திகை திதியில் பிறந்தவர்கள் தங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவீர்கள். நவமி
திதியில் பிறந்தவர்களின் தாய் வழி சொத்து மூலம் லாபங்கள் கிடைக்கும். ஆண், பெண்,
இருபாலருக்கும் தசமி திதியில் பிறந்தவர்களுக்கு ஒரு சிலருக்கு மணமுறிவு ஏற்படும்.
சற்று பொறுமையாக அமைதி காத்ததால் நவம்பர் மாதத்திற்கு பிறகு நன்மையும், புதிய
உறவுகளும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு தலைபகுதியில் இனம் பிரியாத உபாதைகள் ஏற்பட்டு
சித்த மருத்துவத்தினால் குணம் அடைய வாய்ப்புகள் உள்ளது. கீழே
கொடுக்கப்பட்டிருக்கின்ற இறை ஸ்தலத்திற்கு சென்று சிறப்பான வழிபாடுகள் செய்து வர
சிறப்பு பெறுவீர்கள்.
பரிகாரஸ்தலம்
புள்ளமங்கைக்கு ஏற்ற வகையில் கோபுரத்தில்
கழுகுகள், சக்கராப்பள்ளி, சப்த ஸ்தானத்தில் ஓன்று அமுதத்தை கடைந்த போது தோன்றிய
விஷத்தை இறைவன் அமுது செய்து இடம். திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம், திருப்புள்ள
மங்கை துர்க்கைகள் ஒரே சிற்பி வடித்தது சக்தி மிக்கது. பங்குனி மதன் ஏழர்
பல்லாக்கு விசேஷம். அவை சங்கராபள்ளி பிராம்மி அறிய மங்கை மகேஸ்வரி சுலமங்கை
கௌமாரி, நந்தி மங்கை வைஷ்ணவி, பசுபதி மங்கை வாராஹி தாழ மங்கை மகேந்திரி மற்றும்
மன்னமங்கை சாமுண்டி, துர்க்கை வடக்குப் பிரகாரத்தில் மகிஷாசுரமர்த்தினி விசேஷம்,
பங்குனியில் சப்தஸ்தானப் புறப்பாடு (04374-242041)
செல்லும் வழி
கும்பகோணம் தஞ்சை இருப்புப்பாதை புகை வண்டி
நிலையத்திற்கு அருகில் 3 கி.மீ. குடந்தை – தஞ்சை சாலையில் அய்யம்பேட்டை தாண்டி
மாதா கோவிலிருந்து வலப்புறம் கண்டியூர் சாலை. தொடர்புக்கு 04374-241457
Comments
Post a Comment