சிம்ம ராசி மகம் நட்ச்சத்திரம் மதிப்பிற்குரிய செல்வி. ஜெ.ஜெயலலிதா



சிம்ம ராசி
மகம் நட்ச்சத்திரம்
கல்வி சாஸ்திர ஆராய்ச்சி திறமை உள்ளவரும் எடுத்த காரியத்தை பிடிவாத குணத்துடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவரும், இயற்கையாகவே குறிப்புனர்வும் தன்மை கொண்டவரும் மகம் நட்சத்திரக்காரர்களான தங்களுக்கு இந்த சனி செவ்வாய் சேர்க்கைக்கான பலன்கள்.
கலந்த காலங்களில் நடந்தவை உடன் பணியாற்றிய நண்பர்கள் தொழில் பங்குதாரர்கள் ஆலோசனைகள் மூலம் தவிர்க்க முடியாத இன்னல்களை சந்தித்து இருப்பீர்கள். இதே நட்சத்திரத்தில் பிறந்த வரும் உபய லக்கணம் என்று சொல்லக் கூடிய மிதுன லக்கனத்தில் பிறந்து அரசியலில் சக்தி பெற்ற பெண்மணியாக உள்ள மதிப்பிற்குரிய செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் உபய லக்கனத்திற்கு பாதக அதிபதி ஸ்ரீ குருபகவான் குரு வளையத்தில் உச்சத்துக்கு ஈடான சக்தியோடு விளங்கிய பொழுது ராசிக்கு 8 ல் இலக்கணத்துக்கு 10 கேது அமர்ந்ததின் காரணமாக பிரியாத மர்ம முடிச்சுகளின் காரணமாக சிறை சென்று மீண்டார். ஒரு சிலருக்கு இளைய சகோதர சகோதரிகள் மூலமாக தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி சூழ்நிலைக் கைதி போல் திகழ்ந்து இருப்பீர்கள். இந்த சனி செவ்வாய் சேர்க்கை பிப்ரவரி 27 முதல் 6 ½  மாதங்களில் உள்ள சனி செவ்வாய் சேர்க்கை வக்ரமாக உள்ள நிலையில் பிறந்த நண்பர்களுக்கு எதிரி நாள் பெரிய நன்மை கிடைக்கும். ஒரு சிலர்க்கு கால்களில் நோய் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்படும். அரசு வழி உதவிகள் தாமதப்படும். குடும்பத்தில் நீண்ட காலமாக நடைபெற தாமதப்பட்டு வந்த சுப காரியங்கள் தீடீரென்று மாற்று சமூக நண்பர்கள் உதவியை திருமணம் நடைபெறும். தாயாருக்கு மருத்துவ செலவினங்கள் ஏற்படும்.
பெண்கள்
தங்களுக்கு குழந்தைகள் மூலமாக மன வருத்தங்கள் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாட்டின் காரணமாக விரும்பத்தகாத சூழ்நிலையில் சங்கடமான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். தங்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்பட்டு மாற்று மருத்துவத்தின் உதவியோடு சிறப்பு பெறுவீர்கள். அரசியல் உள்ள நண்பர்களுக்கு எதிரியின் செயல்பாடுகளால் தாங்கள் வெற்றி பாதையை நோக்கி செல்வீர்கள். வார்த்தைகளிலும் வாக்குறுதிகளிலும், மிகுந்த கவனம் தேவை. ஒரு சிலருக்கு உணவு விசமாக்கும் தன்மை ஏற்படலாம் குறிப்பாக உங்களுக்கு மறைமுகமாகவோ, அல்லது நேரிடையாகவே உதவி செய்து கொண்டிருக்கின்ற ராகுபகவானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனை செய்து வர மிகுந்த நன்மை ஏற்படும் காலம் இது. செவ்வாய் சனி செர்க்கைகுரிய பலன்கள் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது மேற்கொண்ட கருத்துக்கு மாற்றுக்கருத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். தங்களுக்குடைய ராசிக்கு 4,10 க்குரிய செவ்வாய் ஆட்சி பெற்று சிறிது காலங்களும், ஆட்சி பெற்ற கிரகங்கள், நீசம் பெற்ற பலன்களைத் தருவார்கள் என்ற ஜோதிட விதியின் பிடியும் செவ்வாய், வக்கிரத்தோடு விருச்சிகராசியில் இருக்கின்றார். 6 க்குரிய சனிபகவான் விருச்சிகராசியில் பலன் குறைந்து காணப்படுவதாலும் மேலும் வக்ரகதியாக மிகப் பலமாக சஞ்சாரம் மேற்கொள்வதன் காரணமாக ராசிக்கு 7ல் கேது இருப்பதன் காரணமாக சனியிடைய 7ம் இடத்தில் உடைய செயல்கள் முடக்கப் பட்டு இருக்கின்றன. எனவே மறைந்திருந்த ராகு உதவி செய்து கொண்டிருக்கிறார். எனவே அவரைத் துதிப்பதன் காரணமாக மேலும் பல நன்மை ஏற்படக்கூடும் குறிப்பாக கிருத்திகை, சஷ்டி, நவமி, திரியோதசி சதுர்த்தி திதியில் பிறந்த அன்பர்ககளுக்கு தந்தை வழி சொத்துக்கள் லாபங்கள் கிடைக்க பெறுவீர்கள். மேற்கண்ட நட்சத்திர திதி வருகின்ற நாளின் கும்பகோணம் அருகில் உள்ள ஸ்ரீ வாஞ்சியம் சென்று (மேலும் விபரங்களுக்கு 9442156790) அன்றைய தினத்தில் உள்ள மேற்கண்ட நேரத்தில் தேங்காயில் இலுப்பை எண்ணையை ஊற்றி அங்குள்ள ஸ்ரீ எமகண்ட சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட மிகப் பெரிய ராஜயோகம் போன்ற நன்னமைகளை அடைவீர்கள்.
மகம் நட்ச்சதிரம் பொதுபரிகாரங்கள்
திருக்கோடிகா திருக்கோடிக் காவல் , கோடீஸ்வரர் திருக்கோவில் திருக்கோடிக் காவல் அஞ்சல் வழி நரசிங்கன் பேட்டை திருவிடைமருதூர் வட்டம் தஞ்சை மாவட்டம் 609802 கும்பகோணம் கதிராமங்கலம் சாலையில் பெரிய கோயில் என்றல் தெரியும். மாயவரம் குத்தலாம் கதிராமங்கலமும் வரலாம். கண்டிராதித்த சோழன் மாணவி செம்பியன் மாதேவி வழிபட்ட இடம். இவர் கோவில் கற்றளியாக்கினார். சதுர பீடத்தில் ஈசன் உயர்ந்த பானத்தோடு காட்சியளிக்கிறார். சூரியன் சந்திரன், சனி பகவான் பைரவர் சந்நிதிகள் உள்ளன. செல்வம் வேண்டி வழிபட இறைவன் அருள் பாலிப்பார். திரிபுரசுந்தரி உடனுறை கோடீஸ்வரர் 07.00 – 12.30, 04.00-08.30 சண்முக சுந்தர குருக்கள் 9486670043 காலை 8.30 முன் இரவு  8.30 க்கு பின் தொடர்பு கொள்க.

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்