தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
கல்வியில் உக்கமும் அழகான அங்க லட்சணங்கள் உடையவரும் தான் நினைத்த காரியத்தை
செய்ய எச்செயலும் செய்யத் தயங்காதவரும், தங்கள் கடந்து வந்த பாதை. கடந்த 1 ½ வருடம் காலமாக
குடும்பத்தில் குழப்பங்களும், வார்த்தையில் பல ஏலப்புபாலும், குருட்டு
நம்பிக்கையால் எடுத்த முடிவுகளில் நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்பட்டு இருக்கும்.
இனி சனி செவ்வாய் சேர்க்கையின் பலன்கள்.
இது விரயம் செய்யும் காலம் இது. விபரீத முடிவுகளால் மகிழ்ச்சியற்ற நிலையை
அடையும் நேரம் இது. மிகுந்த தைரியத்தோடு காணப்படுவீர்கள். உங்களுடைய நட்சத்திர
ராசி நாதர்கள் என்று சொல்லக்கூடிய கேது பகவானும், குரு பகவானும் தங்களுடைய பகை
நட்சத்திரத்தில் உலாவுவதின் காரணமாகவும், குரு பகவான் வக்ரமாக காணப்படுவதின்
காரணமாகவும் செல் போன் நல்ல நிலையில் இருந்தாலும் அலை வரிசை (டவர்) இல்லாத சுழலில்
எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட காலத்தை இக்காலகட்டதில் உணர்வீர்கள். செவ்வாய் புத்தி,
சனி புத்தி, குரு புத்தி நடப்பவர்களுக்கு
எச்சரிக்கை காலம் இது. கவனமோடு செயல்பட வேண்டும். மூல நட்சத்திரம் வருகின்ற அன்று
கும்பகோணம் அருகில் உள்ள ஸ்ரீ வாஞ்சியம் சென்று குத்தகன்கையில் நீராடி கேதுவின்
அதி தேவர் என்று சொல்லக்கூடிய எமதர்மருடைய திருச் சன்னதியில் சிறப்பு வஸ்திர தானம்
அழித்து எழுப்பை எண்ணையில் 7 அகல் விளக்கு ஏற்றி பின் முழு ஆலய தரிசனம் செய்து
எலுமிச்சை சாதம், புளி சாதம் தனம் அளித்து வந்தால் தங்களுடைய பூர்விக சொத்துப்
பிரச்சனைகள் நீங்கும். தங்களுடைய வயிற்றுப் பகுதியில் இருக்கின்ற நோய்கள்
குணமடையும். மேலும் சுய ஜாதக பலன்களை அறிந்து கொள்ள myathistam@gmail.com
Comments
Post a Comment