கும்ப ராசி சதயம் நட்சத்திரம்



கும்ப ராசி சதயம் நட்சத்திரம்
அழகான வசீகர தோற்றமும், தன்மை நம்பி வந்தவர்க்கு எதையும் செய்யும், தரும குணமும் தான் நினைத்த காரியத்தை உடனே முடிக்கும். ஆவலும் அவசரமும் கொண்டு எக்காரியத்தை தீரயோசித்து மனதில் திடம் கொண்டு, செயலாற்றுபவரான தங்கள் இது வரை கடந்து வந்த பாதை. கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக நினைத்ததே உரத்த குரலில் கேட்டுப் பெற்றீர்கள். பலர் நான் இருக்கிறேன் என்று உதவிகளை அள்ளிகொடுத்தார்கள். அசட்டு தைரியத்தால் பல சாதனைகளை புரிந்தீர்கள். கடந்த 1 வருடத்துக்கு முன்பாக தங்கள் வார்த்தையே விரோதியாக மாறி பல சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. பணப் பழக்கம் குறைந்தது. தங்கள் நிலைபாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டீர்கள். தவறான மருத்துவத்தின் காரணமாக சில உடல் உபாதைகள் சந்திக்க வேண்டி இருந்தது. மூத்த சகோதர, சகோதரிகள் நிலையில் சில சங்கடங்களுக்கு சில இழப்புகளையும் சந்தித்து இருப்பீர்கள். புதிய பெண், ஆண் நட்புகள் ஏற்பட்டது. இந்த செவ்வாய், சனி சேர்க்கைக்கான பலன்கள் இனி வருபவை.
தங்கள் திடமனதையும், தைரியத்தையும், சோதிக்க தயாராக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  தங்களால் பயனடைந்தவர்கள் பரிகாசப் பேச்சை கேட்க போகிறீர்கள். தங்கள் பணம் பொருள்களை நம்பி பலரிடம் அளித்தீர்கள். இது இரட்டிப்பாக 9 காலம் கழித்து திரும்ப கிடைக்கும். எதிலும் திட தைரியத்துடன் இருப்பீர்கள். தங்களுடைய மனைவி, புதிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும். தங்களுடைய ரத்த சம்பந்தப்பட்ட இதய நோய்கள். தெரிகின்றன. உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது. அவசியம் தேவை. இந் நட்சத்தித்தில் பிறந்தவர்களுக்கு தீடிரென அபரிதமான தொழில் லாபங்கள் கிடைக்கப்பெறும். அப்படிபெற்ற லாபத்தை பயன்படுத்தாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக மூதலீடு செய்தீர்கள் என்றால் தங்களுடைய உடல் நிலை, பாதிப்பு வழியில் இருந்து தப்பிக்க முடியும். கிரகங்களின் சுழற்சியிலே சூட்சும பலன்கள்கிடக்கப் பொழுது தங்கள் உடல் நிலையை பாதிக்க கூடியவை கட்டம் இது. எச்சரிக்கையாக செயல்பட்டு நன்மை அடைவீர்கள். இந்த சனி, செவ்வாய் சேர்க்கை இந்த 6 ½ மாதங்களில் எச் சுப கிரகங்களும் முக்கியமாக இல்லை. என்பது அவசியமாகும்.
அது மட்டுமல்லாது தீய கிரகங்களின் ஆதிக்கம் கொண்டு கோச்சார சஞ்சாரம் நடைபெற்றுக்கொண்டிகின்ற காலம் இது. தங்களுடைய ராசி நாதனும், நட்சத்திர நாதனுமே ஒருவருக்கு ஒருவர் மாற்றி தரக்கூடிய சஞ்சாரம் இது. ஆன்மிக மகா சித்தர்களுடைய சூட்சும ஞான வழி காட்டலின் படி ராகு பகவான் நட்ச்சத்திரம் 3 என்ற பொது தங்களுடைய சதயம் நட்சத்திரம் மிகப் பெரிய யோகம் கிடைக்கம் பொருட்டு இந்நட்சத்திரத்தில் பிறந்த அனைவருமே கிருத்திகை திதி, சஷ்டி திதி நவமி திதி, திரயோதசி திதி, வருகின்ற நாளில் ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பான அபிசேக ஆராதனை செய்து, புளியோதரை, நெய்வேத்தியம் செய்து தானம் செய்தால் மிகப் பெரிய பலன்களை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். இக்கட்டுரையை பத்திரப்படுத்தி ஆத்மரூபமாக இக் காரியங்களை செய்து நல்ல மிகப்பெரிய நன்மைகளை பெற்று தங்களுடைய பதிலை தெரியப் படுத்துவீர்கள் என்று நம்புகின்றோம். வாழ்க, ஸ்ரீ பிரம்ம சக்தி, வளர்க சித்தர் வழி புகழ். இவ் வாசகத்தை தங்கள் மிக முக்கிய தேவையை கருதி மட்டும் பயன் படுத்தி பாருங்கள். உண்மையை, நன்மையை பெறுவீர்கள்.
பரிகாரங்கள்
தங்கள் பிறந்த நட்சத்திரன்று ஸ்ரீ காலகஸ்தி (திருப்பதி அருகில்) பச்சை கற்பூரம் அபிசேகம் செய்ய சிறப்பு உண்டாகும்.
தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்