யுத்த கிரகங்கள், பகை கிரகம் இனைந்து 6 ½ மாத காலங்கள் உலக ஜீவன்கள்

ஓம் சிவமயம்
ஸ்ரீ ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிப்பயர்ச்ச ராகவே கேதவே நம
என்னுள் குருவாய அமர்ந்து அருளாசி வழங்கி இதயத்தில் குடி கொண்டுள்ள ஈசனுக்கு முதல் வணக்கம்

“உன்னுள் வந்தடைய ஞானத்தைக் கொண்டு மனிதகுலம் உய்விக்கும் வழிகளைக் கண்டறிந்த மக்களுக்கு அருள்வாயாக “
-    மஹா சித்தர் “போகர்” அருள் உரைப்படியும் என் மீது அன்பு கொண்ட சித்தர்கள் ஆன்மிக சான்றோர்கள் வேண்டுகொளுக்க்கிணக்க
உலகின் அதி முக்கிய  அதிசிய நிகழ்வுகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியுட்டுள்ளோம். 2009 ல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடகராசியில் செவ்வாய் நீச ஆதிவக்ர பலன்கள் பற்றி வெளியீடு செய்தோம். தற்போது 27.02.2015 முதல் உலக சாஸ்திர பிரபஞ்ச நிகழ்வில் பூமி மற்றும் ரத்தகாரன், யுத்தக்காரன் “ஸ்ரீ செவ்வாய் பகவான் தனது சுய சஞ்சாரத்தில் ஒரு ராசியைக் கடக்க ஒன்றரை மாதங்கள் எடுத்துக் கொள்வார். அதிமுக்கிய நிகழ்வாக விருச்சிக ராசியில் 6 ½ மாதங்கள் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
அவர்களுடன் இனைந்து சூரியன் மைந்தனும் ஈஸ்வரன் பட்டம் பெற்ற வரும், ஆயுள் காரருமான நீதிமான் “ஸ்ரீ சனிபகவான் அவர்கள் விருச்சிக ராசியில் சஞ்சாரம் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீ சனிபகவான் ஸ்ரீ செவ்வாய் பகவானுடன் இனைந்து வக்கிரகதியாக செயல்படுகிறார். இந்த அதிமுக்கியத்துவம் பிரபஞ்ச களத்தில் ராகுபகவான் சிம்ம ராசியிலும் கேதுபகவான் கும்ப ராசியிலும் குருபகவான் கன்னி ராசி மற்றும் சிம்ம ராசியிலும் மாறி மாறி செயல்பட உள்ளார். இதனால் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றிய விரிவாகவும், தெளிவாகவும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும் நட்சத்திர கோச்சர பலன், தாரபலன், சுபவர்க்க யோகா பலன், கிரக சூனியன் பலன், சித்தர்கள் அருளிய அதிசுட்சும மிகவும் பழமையான “வேதத்ரஈ” பயன்படுத்தி எல்லாம் வல்ல ஸ்ரீ பிரம்ம சக்தி அருளால் பலன்களை வழங்குகின்றோம்.

இதன் மூலம் கிடைக்கின்ற புண்ணியங்களும் பேரும் புகழும் எனக்கு உதவிய இறை அருளுக்கும், சித்தர் மகான்களுக்கும், ஆத்மருப நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன்.





கிரக பெயர்ச்சி எப்பொழுது எப்படி

ஸ்ரீ செவ்வாய் பகவான் மாசிமாதம் 14 ம் தேதி பிப்ரவரி 27,2016 ல் விருச்சிக ராசியில் சஞ்சாரம் மேற்கொள்கிறார். சித்திரை 16ம் தேதி ஏப்ரல் 29, 2016ல் வக்கிரமாய் ஆனி 14ல் நிவர்த்தியாகி (ஜுன் 28) தொடர்ந்து விருச்சிக ராசியிலேயே செப்டம்பர் 3ம் தேதி வரை இருக்கிறார். இக்காலகட்டத்தில் ஸ்ரீ சனிபகவான் தொடர்ந்து விருச்சிக ராசியிலே சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். பங்குனி, மார்ச் 26, 2016 ல் வக்ரகதியாகிறார். தொடர்ந்து வக்ரகதியாகி ஆடி 27ல் ஆகஸ்ட் 11ம் தேதி வக்ர நிவர்த்தியாகி வருடம் முழுவதும் விருச்சிக ராசியிலேயே பயணத்தை மேற்கொள்கிறார். இரண்டு மிகப் பெரிய யுத்த கிரகங்கள், பகை கிரகம் இனைந்து 6 ½ மாத காலங்கள் உலக ஜீவன்கள் அனைவருக்கும், அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் பலன்கள் வழங்க  உள்ளார். இந்த அதிமுக்கிய சேர்க்கையைப் பற்றிய பலன்கள் எழுத உதவிய அருளாலர்க்கு நன்றி.










உலகின் நடக்கும் நிகழ்வுகள்

உலக அரங்கில் மிக அரிய பணிகளை மேற்கொள்ள ஒரு பெண் தலைமை ஏற்பார். மதத்தின் பெயரால் மக்களுக்கு அச்சம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மிக பெரிய நாடுகளுடைய இரகசியங்கள் திருடப்பட்டு வெளி வரும். மிகக் கொடுரமான வைரஸ் நோய்கள் பரவும். அதற்கு மிகுந்த மருந்துகள் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள பல தோல்விகளை சந்திப்பார்கள். 2017 ம் ஆண்டு அதற்காக மருந்துகள் வெளிவரும். ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உலகை அச்சுறுத்துவார்கள். தீவிரவாதிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மலைபகுதிகளிலும், பூமி அதிர்வு ஏற்பட்டு ஏற்பட்டு பொருள் இழப்பு, ஏற்படும். மிக முக்கிய நாடுகளில் தொழில் வளமிக்க நகரங்களில் மிகப் பெரிய பொருள் இழப்பு, உயிர் இழப்பு ஏற்படும். கடல் பகுதியில் நில அதிர்வு, இயற்கை சீற்றங்களின் காரணமாக கப்பல்கள் விபத்துகளை சந்திக்கலாம்

இந்தியா
இந்தியாவின் சுகந்திர ஜாதகத்தின் அடிப்படையில் ரிஷப இலக்கன், கடக ராசியில் சுகந்திரம் கிடைத்தது. சனி செவ்வாய் சேர்க்கையின் பலன்கள் இந்திய மக்களிடையே ஆன்மீக வளர்ச்சியே பெருக்கும். ஆன்மீக கோயில்கள் பற்றிய பிரச்சனைகள் ஏற்பட்டு சங்கடங்களை சமாளிக்க வேண்டி வரும். பொருளாதரத்தை முடக்கும் முயற்சியாக தீவிரவாதிகள் மிகப் பெரிய சதித்திட்டம் தீட்டி தாக்குதல்கள் நடத்துவார்கள். ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் நடைபெற வாய்ப்புகள் இருக்கின்றது. மிகுந்த எச்சரிக்கை தேவை. பூமியில் இருந்து மிகப் பெரிய கனிமவளங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்படும். வெளிநாட்டு மூலம் இந்தியாவில் இனைந்து செயல்படுகின்ற நிறுவனங்கள் பின்னடைவு பிரச்சனைகளை சந்திக்கும்.








மேஷ ராசி அசுவினி பலன்கள்
, பரணி, கிருத்திகை – 1 ம் பாதம் பெயர் முதல் எழுத்துக்கள்
ச, சோ, சே, ல, லீ, நூ, ஆ உள்ளவர்களும் பெருந்தன்மையும் பிறர்க்கு சேவை செய்யும் எண்ணமும், முன்கோபமும், புத்திசாதுர்யமும், வாக்குசாதுர்யமும், ஆடம்பர பிரியருமான தாங்கள் கடந்த கலங்களில் திருமணம், கூட்டுத்தொழில் நடைப்பெற்றது. பலருக்கு மனைவி வழியில் பிரச்சினையும் செலவும் பங்குதாரர்களின் பிரிவும் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருக்கலாம். தங்களுடைய ராசிபாகவன் செவ்வாயும், ஸ்ரீ சனிபகவானும் இனைந்து ஆயுள் ஸ்தானத்தில் ஆயுள் தானதிபதி, ஆயுள் காரகன் 6 ½ மாதங்கள் இனைந்து செயல்படுகிறார்கள். இக்காலகட்டதில் புதிய தொழில் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். கோபதாபத்துடன் அவசர முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தந்தையின் பெயரால் செலவினங்கள் ஏற்படலாம். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று தொழிலை விரிவுபடுத்துவார்கள். வெளிநாட்டு தொடர்புகள் மூலமாக லாபமும், நற்செய்தியும் கிடைக்கும். ரியல் எஸ்டேட் கட்டிடக்கலை மூலமாக மிகபெரிய லாபங்கள் கிடைக்கும். மேஷ ராசி தசமி திதியில் பிறந்த நபர்களுக்கு மட்டும் தொடர்ந்து இராஜயோகம் போன்ற உன்னதமான நல்ல பலன்களும், புதிய உறவுகளும் ஆன்மிக சான்றோர்களுடைய சந்திப்பும், வழக்குகளில் இருந்து விடுதலையும், சகோதரப் பகையும். ஒரு சிலர்க்கு தலையில் காயங்களும், வலது கால் பகுதியில் காயங்களும், தழும்புகளும் ஏற்படும். சுயஜாதகத்தை பரிசீலனை செய்து அதற்குரிய பரிகாரங்கள் செய்து வர இக்காலகட்டத்தை  கடந்து செல்லலாம். நிச்சியமாக ஒரு முறை 06.03.2016 முதல் 20.06.2016 க்குள்.

பரிகராஸ்தலம்
அமிர்தேஸ்வரி உடனுறை சந்திர மௌலீஸ்வரா, திருவக்கரை சந்திர மௌலீஸ்வர் வக்ர காளியம்மன் திருக்கோவில், திருவக்கரை வானூர் வட்டம், விழுப்புரம் – 604304.
ஸ்தல வரலாறு
பூமியில் புதைந்த மரங்கள் அதே தோற்றத்தில் கல்மரங்களாக உள்ளன. சிலிகா ஊடுருவி இங்கு மரங்கள் கற்களாகவும், நெய்வேலியில் உப்பு நீரில் புதைந்ததால், நிலக்கரியாகவும் மாறியது என்கிறது அறிவியல் சுக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலியகரை (சுற்றில் கல் பாரைகள்) உள்ள இடம். வக்ர இடம். வக்ர காளியம்மன் சிறப்பு பெருமாள் சந்நிதியும் உள்ளது.

குறிப்பு
திண்டிவனம் மயிலம் வானூர் வழி பாண்டி செல்லும் பாதையில் பெரும்பாக்கத்தில் பிரியும் கிளையில் 7 கி.மீ ஸ்ரீ சுக்ர காளியம்மன் தற்போது பிரசித்தமாக வழங்குகிறது வழியில் மயிலம் முருகன் கோவில் தரிசிக்கலாம். சென்டூர் பாதையில் பிரிந்து செல்க.

அமிர்தேஸ்வரி உடனுறை
சந்திர மௌலீஸ்வர்

காலை 6 மணி முதல் இரவு 8.30
செயல் அலுவர்
0413-2688949
0413-2680870

மேஷம் பரணி
பரணி நட்சத்திர காரர்களுக்கு 06.03.2016 முதல் 20.06.2016 வரை உள்ள காலக்கட்டங்களில், வண்டி வாகனங்களில் தலைக் கவசம் அணித்து செல்வது நல்லது. பிறரிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தொழில் நிலையங்களில் சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். ஒரு பணலாபம் கிடைக்கும். கேது திசை, புத்தி, செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி, சனி திசை, சனி புத்தி, நடப்பவர்கள் மட்டும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பரணி நட்சத்திரத்தில்  கிருத்திகை திதி, சஷ்டி திதி, நவமி திதி, திரியோதசி திதி, யில் பிறந்த நபர்களுக்கு திடீர் தனயோகம் கிடைக்கும். பெண் வலி பூர்விக சொத்துகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில் நிலையங்களில், ரியல் எஸ்டேட், வீடு அதே சமயத்தில் சட்ட நடைமுறைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு மருத்துவம் பார்க்க வேண்டிய நிர்பந்தங்களை ஏற்படும்.

பெண்கள்
கேது திசை, கேது புத்தி, செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி, கர்ப்பிணிப் பெண்களும் மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். இல்லத்தில் பணமுடக்கம், வார்த்தை யுத்தங்கள் வந்து நீங்கும். தாய் வழி உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள். கர்ப்பிணிப்பெண்கள் மிக அவசியமாக அருகில் உள்ள சித்த ஜீவ ஆலயங்களில் சென்று வழிபடும், அன்னதானமும் செய்ய தீமைகள் குறைந்து நன்மைகள் கிடைக்கும்.      கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம்
முகபகுதியில் மச்சம் தழும்பும் கூடிய வரும் தன காரியங்களை எப்பாடு பட்டும் நிறைவேற்றும் தன்மை கொண்டவரும் கல்வியில் பற்றும் உள்ளவருமான தங்களுக்கு ஸ்ரீ சனிபகவான் ஸ்ரீ செவ்வாய் பகவான் சேர்க்கை பழங்கள் சூரிய நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு தங்கள் ராசி மேஷராசிக்கு 8ல்  இணைந்து செயல்படுகிறார்கள். மாசி 23 காலம் வரை தடைதாமதம் இன்றி சிறப்பாக செயல்படுவீர்கள். மாசி 23ம் தேதிக்குப் பிறகு தொழில் கசப்பான பிரச்சனைகளை திறமையாக போராடி வெற்றி பெறுவீர்கள். சில பூர்விக சொத்தை மாற்றி புதிய லாபம் பெறுவீர்கள். தந்தை வழியில் செலவினங்கள் ஏற்படக்கூடும். ராகுதிசை, சனிதிசை நடப்பவர்கள் இழப்புகளை சந்திப்பீர்கள். இகாலகட்டங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அது பின் நாளில் பயனுள்ளதாக அமையும். புண்ணிய யோகம் உள்ளவர்களுக்கு அரசியல் எதிர்பாராத விதமாக தலைமை தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஒரு சிலர் தீடிர் வேட்பாளர் ஆகக்கூடிய நிகழ்ச்சி நடைபெறும். மிகவும் கவனமுடன் தங்கள் எண்ணங்களை வெளியீடு செயயாமல் அமைதி காக்க மேலும் நலம் உண்டாகும். அரசியல் பதவிகள் கிடைக்க அருகில் உள்ள ஜீவசமாதிகளில் சென்று, சாதுகளுக்கு அன்னதானமும் காவி உடையும் தானம் செய்து  பெண் தெய்வம் மீனாக்ஷியின் உக்கிர உருவம் கண்ணகியாம், கண்ணகி அமர்ந்த இடம் மதுரைக் காளியம்மன் ஆக அமர்ந்த இடம் திருச்சி அருகில் திருவாச்சியூர் பௌர்ணமி அன்று சிறு பெண்  குழந்தைகளுக்கு ஆடைதானமும், வளையல் தானமும், இனிப்புப் பண்டங்கள் தானமும் செய்ய நன்மை உண்டாகும்.
பெண்கள்
கடந்த காலங்களில் குழந்தை கருச்சிதைவு ஏற்பட்டு வருத்தம் அடைந்தவர்களுக்கு குழந்தை பிறக்கு வாய்ப்பு கிடைக்கும். கணவர் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே வார்த்தை கவனம் தேவை. சிலருடைய கணவன்மார்கள் தன் சுய தேவைக்காக மனக் கஷ்டத்தை ஏற்படுத்துவார்கள். பொறுமை மிகும் அவசியம் தேவை. முன்பு குறிபிட்ட பரிகார ஸ்தலத்திற்கு சென்று சிறப்பு பெறுவீர்கள்.









ரிஷப ராசி
அழகான உடல் அமைப்பும் நயமாக பேசி தன் காரியத்தை வெற்றி கொள்ளும் பொருள் வரவு ஈடும் திறமை உள்ளவரும் தனது 16 வயதிலே நினைவில் நிற்கும் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டவரும் அனைவரிடமும் பாசத்தோடு நடந்து கொள்ளும் தன்மை உள்ளவரும் கார்த்திகை நட்சத்திரம் 2, 3 ரோகினி நட்சத்திரம் மிருகசிரிடம் 1, 3 பாதங்களில் உள்ள ரிஷப ராசி  நபர்களுக்கு
கார்த்திகை நட்சத்திரம்  2 3 4 பாதங்கள்

மாசி 23ம் தேதி வரை தங்களுக்கு மகிழ்ச்சியும், மரியாதையும் வந்து கொண்டே இருக்கும் புதிய வாகனம் வாங்குவீர்கள். ஒரு சிலர் பழைய மனை வாங்குவீர்கள். இது போன்ற சுபவிரயங்கள் நடைபெறும் மாசி 23ம் தேதிக்குப் பிறகு உள்ள காலகட்டங்களில் போக்குவரத்தில் கவனம் தேவை. முகத்தில் காயத் தழும்புகள் ஏற்படும். வாக்குவாதம் செய்தவதை தவிர்க்க வேண்டும். தங்கள் செய்கின்ற முயற்சிகள் 3ம் முறையில் தான் வெற்றி வழியில் செல்லும் விடாமுயற்சி தேவை. மனைவி மற்றும் பங்குதாரர்கள் மூலம் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். 1௦ ல் கேது அமர்ந்திருக்கும் காரணத்தினால் சுப பார்வை அற்ற நிலையில் பங்குனி மாதம் பெண்கள் மூலம் சங்கடங்களை சந்திப்பீர்கள். அதன் பின் புதிய நபர் தங்களை வழி நடத்தி செல்ல உதவி புரிவார். தங்களுடைய சுய ஜாதகத்தை முழுமையாக பரிசீலனை செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள். பிரதோஷ நாளில் வித்திய ஜோதி அமிர்தகடேஸ்வரர் சென்று வழிபட நன்மைகள் ஏற்படும்.
பெண்கள்
மென்மையும் கண்டிப்பும் உடைய நீங்கள் மிகவும் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டிய காலம் இது. தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை கூட தடை தாமதங்கள் ஏற்பட்டுத்தான் கிடைக்கும். தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் புதிய உறவுகள் ஏற்படும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக தாய் தந்தை சொத்துப் பிரச்சினை தீர்க்கப்படும் கணவரின் தொழிலில் வேலை மாற்றங்கள் ஏற்படும். சிலர் வெளிநாடு செல்லலாம். ஒரு சிலருக்கு காலில் மூட்டுபகுதியில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும். பிரதோஷ நாட்களில்வித்யு ஜோதி நாயக உடனுறை அமிர்தகடேஸ்வரர் தரும் ரிஷிய தாண்டவ மூர்த்தி, இந்திரன் வழிபட்டு அமுதகலசமும்,முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலம். விநாயகரை வேண்ட மறந்து இந்திரன் தன் முதிய தாய்க்காக கருவறையே குதிரைகளைப் பூட்டி இழுக்க விநாயகர் ஊன்றிய இடம். அங்காரன் வழிபட்ட தலம். ஓமாம்புலியூரிலிருந்து காட்டுமன்னார்குடி சாலையில் மோவூர் ஆயங்குடி எய்யலூர் செல்லலாம். சிதம்பரம் காட்டுமன்னார்குடி எய்யலூர் சாலையில் கீழக் கடம்பூர் 2 கி.மீ. தூரம் மேலக் கடம்பூர் 6 கி.மீ. தூரத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய தலம். ஸ்ரீ சொர்ணபுரீஷ்வரர். உடனுறை மங்களாம்பிகை கோயில் உள்ளது. ராமன் சீதையைத் தேடி வந்த போது கொள்ளிடத்தின் வெள்ளத்தின் தன் அம்பு எய்து கட்டுபடுத்தியதே எய்தலுரே எய்யளுரானது. 041-44264638
ரோகினி நட்சத்திரம் ரிஷப ராசி
கம்பிரமான தோற்றம் உடையவரும் சாஸ்திரத்தில் பிரியம் உள்ள வரும், கல்வி, கணிதன் சங்கீதம் போன்றவற்றில் புலமை பெற்ற வரும் பெண்களுக்கு இனிமையானவரும் சுடுசொல் பொறுக்க, கொபக்கரருமான தங்களுக்கு தங்களின் உள் மன அற்றளால் ஏற்படுகின்ற துணிச்சலால் பல காரியங்களை வெற்றி கண்ட தங்கள் இந்த சனி செவ்வாய் சேர்க்கை பலன்கள் பல கடினமான பாதைகளைக் கடந்து வருவீர்கள். எதிர்பாராத பல விரயங்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக மாசி 23 முதல் தங்களுக்கு ஓய்வு இல்லாமல் தூக்கமின்மை இல்லாமல் எப்பொழுதும் சட்டென்று முடிவெடுக்கும் தங்கள் பல குழப்ப நிலையில் முடிவெடுக்க முடியாமல் தினருவீர்கள். வீடு நிலங்களின் பெயரில் கடன் பெற்று. புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தங்களுக்கு வரவேண்டிய பண பங்குதாரர்களின் போக்குகளும் தங்களுக்கு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டை, தொழில், வீடு, மாற்றி அமைப்பதற்கான சுழல் ஏற்கனவே ஏற்பட்டு இருக்கும் இனி வரும் காலங்களிலும் ஏற்படும். தந்தை வழி உறவுகளில் கருத்து வேறுபாடு ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். ராகுபுத்தி, புதன்புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிற நபர்களுக்கு அரசு வழி உதவிகளும், அரசு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதையல் போன்ற திடீர் தனலாபங்கள் கிடைக்கும். காயத்தழும்புகள் ஏற்படலாம்.
பெண்கள்
ஆசிரியர் பணி, எழுத்தாளர் பணி, வங்கி பணி, ஆற்ற முயற்சி செய்பவர்களுக்கு இக்காலக் கட்டத்தில் கிடைக்கும். புதிய நட்புகள் மலரும் கிருத்திகை திதியில் பிறந்தவர்கள் தங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவீர்கள். நவமி திதியில் பிறந்தவர்களின் தாய் வழி சொத்து மூலம் லாபங்கள் கிடைக்கும். ஆண், பெண், இருபாலருக்கும் தசமி திதியில் பிறந்தவர்களுக்கு ஒரு சிலருக்கு மணமுறிவு ஏற்படும். சற்று பொறுமையாக அமைதி காத்ததால் நவம்பர் மாதத்திற்கு பிறகு நன்மையும், புதிய உறவுகளும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு தலைபகுதியில் இனம் பிரியாத உபாதைகள் ஏற்பட்டு சித்த மருத்துவத்தினால் குணம் அடைய வாய்ப்புகள் உள்ளது. கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற இறை ஸ்தலத்திற்கு சென்று சிறப்பான வழிபாடுகள் செய்து வர சிறப்பு பெறுவீர்கள்.

பரிகாரஸ்தலம்
புள்ளமங்கைக்கு ஏற்ற வகையில் கோபுரத்தில் கழுகுகள், சக்கராப்பள்ளி, சப்த ஸ்தானத்தில் ஓன்று அமுதத்தை கடைந்த போது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்து இடம். திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம், திருப்புள்ள மங்கை துர்க்கைகள் ஒரே சிற்பி வடித்தது சக்தி மிக்கது. பங்குனி மதன் ஏழர் பல்லாக்கு விசேஷம். அவை சங்கராபள்ளி பிராம்மி அறிய மங்கை மகேஸ்வரி சுலமங்கை கௌமாரி, நந்தி மங்கை வைஷ்ணவி, பசுபதி மங்கை வாராஹி தாழ மங்கை மகேந்திரி மற்றும் மன்னமங்கை சாமுண்டி, துர்க்கை வடக்குப் பிரகாரத்தில் மகிஷாசுரமர்த்தினி விசேஷம், பங்குனியில் சப்தஸ்தானப் புறப்பாடு (04374-242041)
செல்லும் வழி
கும்பகோணம் தஞ்சை இருப்புப்பாதை புகை வண்டி நிலையத்திற்கு அருகில் 3 கி.மீ. குடந்தை – தஞ்சை சாலையில் அய்யம்பேட்டை தாண்டி மாதா கோவிலிருந்து வலப்புறம் கண்டியூர் சாலை. தொடர்புக்கு 04374-241457





ரிஷப ராசி – மிருகசிரிஷம்  1,2 ம் பாதங்கள்
திறமையும் விசாலமான புத்தியும் யாத்திரைகளில் பற்றும் மன அழுத்தமும் முன் கோபமும் உள்ள தங்கள் நட்சத்திர நாயகன், தங்கள் ராசிக்கு 7, 12 செவ்வாய் உடன் 9,10, க்குரிய சனி பகவான் இணைந்து பார்வையும், வக்ர பார்வையும், இணைந்து தங்கள் ராசிக்கு 4 ம் இடத்தை பார்ப்பதன் வாயிலாக தங்கள் இருக்கின்ற இருப்பிடம், உத்தியோக ஸ்தானங்களில் பிரச்சினைகளும், சங்கடங்களும், இடமாற்றங்களும், ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. தசமி திதியில் பிறந்த அன்பர்களுக்கு தீடீர் தனயோகம் கிடைக்கப் பெறும். கிருத்திகை திதி,  சஷ்டி திதி, நவமி திதி, திரியோதசி திதியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியிலும், தாயார் வழியிலும் மிகப்பெரிய நன்மைகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பங்குனி மாதம் ஒரு சிலருக்கு சரும நோயால் பாதிப்பு ஏற்படும். சனி திசை, செவ்வாய் திசை, சனி புத்தி, செவ்வாய் புத்தி நடைபெறும் நபர்ககளுக்கு பிறப்பு, மார்பு உறுப்பில் நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டு பயணம் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்திட ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6-7 மணியளவில் சிவன் சன்னதியில் தனித்து இருக்கின்ற சூர்ய பகவானுக்கு நெய் விளக்கும், தாமரைப்பூவை சமர்ப்பணம் செய்து அதன் பின் நவகிரங்களில் உள்ள கேது பகவானுக்கு, நெய் விளக்கேற்றி சிறப்பு அர்ச்சனை செய்ய மிகப்பெரிய நன்மைகள் அடைந்து மகிழ்ச்சி பெறுவீர்கள்.
பெண்கள்
புதிய தொழில் வேலைவாய்ப்புகள் அமையும். அரசு வழியில் உதவிகள் பெறுவீர்கள். சாலைப் போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். சமையலறையில் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் மருத்துவத்தில் குணம் அடையும். தங்கள் எதிர்பார்கின்ற காரியங்கள் தடை தாமதம் ஏற்படக்கூடும். எப்பொழுதும் சட்டென்று பேசும் தங்கள் கோபத்தையும் வார்த்தையில் நிதானமும் தேவை. இறைவன் தூக்கக் குறைபாடு ஏற்படலாம். எனவே தாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீ அனுமானுக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவு பண்டங்கள் தானம் அளிப்பதும் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் சன்னதியில் வைத்து வளையல் தானம் செய்ய மிக அரிய பயன் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த அபூர்வமாக இணைப்பில் ஏற்படக்கூடிய தர்க்கங்கள் ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையிலும் நினைவில் நிற்கக்கூடிய விதமாக அமையும். தங்களுக்கு சுய ஜாதகத்தை பரிசீலனை செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்ள சிறப்புகள் பெறுவீர்கள்.
பரிகாரஸ்தலங்கள்
பிரம்மன் வழிபட்ட மகாதேவலிங்கள் உள்ள நன்னிலம் மதுவனசேத்திர திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் சென்று சூரியன் அகத்தியரும் வழிபட்டு வரம் பெற்ற ஸ்தலம். தாங்களும் சென்று வழிபட்டு பயன் பெறுவீர்கள்.

ரிஷப ராசி – மிருகசிரிஷம்  1,2 ம் பாதங்கள்
திறமையும் விசாலமான புத்தியும் யாத்திரைகளில் பற்றும் மன அழுத்தமும் முன் கோபமும் உள்ள தங்கள் நட்சத்திர நாயகன், தங்கள் ராசிக்கு 7, 12 செவ்வாய் உடன் 9,10, க்குரிய சனி பகவான் இணைந்து பார்வையும், வக்ர பார்வையும், இணைந்து தங்கள் ராசிக்கு 4 ம் இடத்தை பார்ப்பதன் வாயிலாக தங்கள் இருக்கின்ற இருப்பிடம், உத்தியோக ஸ்தானங்களில் பிரச்சினைகளும், சங்கடங்களும், இடமாற்றங்களும், ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. தசமி திதியில் பிறந்த அன்பர்களுக்கு தீடீர் தனயோகம் கிடைக்கப் பெறும். கிருத்திகை திதி,  சஷ்டி திதி, நவமி திதி, திரியோதசி திதியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியிலும், தாயார் வழியிலும் மிகப்பெரிய நன்மைகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பங்குனி மாதம் ஒரு சிலருக்கு சரும நோயால் பாதிப்பு ஏற்படும். சனி திசை, செவ்வாய் திசை, சனி புத்தி, செவ்வாய் புத்தி நடைபெறும் நபர்ககளுக்கு பிறப்பு, மார்பு உறுப்பில் நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டு பயணம் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்திட ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6-7 மணியளவில் சிவன் சன்னதியில் தனித்து இருக்கின்ற சூர்ய பகவானுக்கு நெய் விளக்கும், தாமரைப்பூவை சமர்ப்பணம் செய்து அதன் பின் நவகிரங்களில் உள்ள கேது பகவானுக்கு, நெய் விளக்கேற்றி சிறப்பு அர்ச்சனை செய்ய மிகப்பெரிய நன்மைகள் அடைந்து மகிழ்ச்சி பெறுவீர்கள்.
பெண்கள்
புதிய தொழில் வேலைவாய்ப்புகள் அமையும். அரசு வழியில் உதவிகள் பெறுவீர்கள். சாலைப் போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். சமையலறையில் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் மருத்துவத்தில் குணம் அடையும். தங்கள் எதிர்பார்கின்ற காரியங்கள் தடை தாமதம் ஏற்படக்கூடும். எப்பொழுதும் சட்டென்று பேசும் தங்கள் கோபத்தையும் வார்த்தையில் நிதானமும் தேவை. இறைவன் தூக்கக் குறைபாடு ஏற்படலாம். எனவே தாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீ அனுமானுக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவு பண்டங்கள் தானம் அளிப்பதும் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் சன்னதியில் வைத்து வளையல் தானம் செய்ய மிக அரிய பயன் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த அபூர்வமாக இணைப்பில் ஏற்படக்கூடிய தர்க்கங்கள் ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையிலும் நினைவில் நிற்கக்கூடிய விதமாக அமையும். தங்களுக்கு சுய ஜாதகத்தை பரிசீலனை செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்ள சிறப்புகள் பெறுவீர்கள்.
பரிகாரஸ்தலங்கள்
பிரம்மன் வழிபட்ட மகாதேவலிங்கள் உள்ள நன்னிலம் மதுவனசேத்திர திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் சென்று சூரியன் அகத்தியரும் வழிபட்டு வரம் பெற்ற ஸ்தலம். தாங்களும் சென்று வழிபட்டு பயன் பெறுவீர்கள்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்
மற்றவர்களை எளிதில் நண்பர்களாக மாற்றும் பிறர் கூறுவதை கேட்கும் முன்பே கோவம் கொள்ளும் நபருக்கு சுய காரியவாதி பணம் சம்பாதிப்பதில் சூரியாக உள்ளவரும் ஆகிய திருவாதிரை நட்சத்திரத்தில் மிதுன ராசியில் பிறந்த தங்களுக்கு இந்த செவ்வாய் சனி சேர்க்கை நிகழக்கூடிய நன்மை தீமைகளை மட்டுமல்லாது இந்த 6 ½ மாதங்களின் நடக்கின்ற எந்த ஒன்பது நவகிரகங்கள் மட்டுமின்றி புதியதாக கிரகங்களாக உறுதி செய்யப்பட்டு மேலைநாட்டு அறிஞர்கள் ஜோதிட விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்ட கிரகங்களான யூரேனஸ், நெப்டியூன், புளுடோ, கிரகனங்களில் அதிமுக்கிய கோச்சர பலன்களும் இணைந்து கணிக்கப்பட்ட பலன்களை தங்களுக்கு வழங்குகிறது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்து சனி திசை, சனி புத்தி, செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி பிறந்த அன்பர்களுக்கு எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். இந்த நட்சத்திரம் தசமி திதியில் பிறந்தவர்களுக்கு உங்களை எதிர்க்கும். எதிரிகளின் மூலமாக நன்மைகளை இந்த கால கட்டத்தில் நிச்சியம் அடைவீர்கள். ரத்த அழுத்தத்தை சமச்சீராக பார்த்துக் கொள்ள வேண்டும். தந்தை, தாய், இருவருக்கும் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடலாம். உறவுகளில் கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில், வேலை வாய்ப்பு கடந்த 1 ½ வருடங்களாக மிகச் சிறப்பாக இல்லை என்பது உண்மை. சிலர் தொழில் நிலையங்களில் பெரிய முதலீடு செய்து பழங்கள் இல்லாத சூழ்நிலைகளில் இருக்கிறீர்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய நட்புகள் மூலமாக வேலைவாய்ப்பு தொழில் நிலையங்கள் அமைதி காக்க நன்மை ஏற்படும். ஒரு சிலரிடைய பெண் குழந்தைகளுடைய கால் பகுதிகளில் ரண சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும். சிலர் தொழில் நிமித்தம் காரணமாக நீண்ட தூரப்யணம் (வெளி நாட்டு பயணம்) மேற்கொள்ளலாம். சிலர் இல்லத்தை புதுப்பிக்கும் பணி, பழைய வீடுகளை புதுப்பிக்கும் போன்ற சுப விரயங்கள் ஏற்பட கடன் பெறுவீர்கள். சூரிய புத்தி, புதன் புத்தி, நடப்பவர்களும், சஷ்டி, நவமி, திரியோதசி திதி பிறந்தவர்களுக்கும், அரசு, வழியில் ஆதாயமும், தீடீர் தன யோகமும் கிடைக்கும். ஒரு சிலர் தங்க நகை பரிசாக எடுக்கலாம்.
பரிகாரங்கள்
சந்திரன் வழிபட்ட தலம், உயர்ந்த பானம் திங்களுருக்கு அருகில் உள்ளது. பாவம் தீர்க்கும் பழனாநாதர் சப்தஸ்தான விழாக்கு கண்ணாடி பல்லகில் எழுகிறார். திருப்பழனம், ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் திருபழனம், அஞ்சல் வழி, திருவையாறு தஞ்சை மாவட்டம் – 613204  கும்பகோணம் திருவையாறு சாலை, திருவையாறுக்கு அருகில் உள்ளது. திங்களுருக்கு முன் வலப்புறம் திரும்பவும். திருவையாற்றிற்கு அருகில் உள்ளது. தொடர்புக்கு 04362-326668





மிதுன ராசி புனர்பூச நட்சத்திரம்
தங்களால் மற்றவர்களுக்கு உதவி துவக்கிய காரியங்கள் மிகப் பெரிய வெற்றி ஏற்பட்ட போதும் தங்கள் சுய காரியங்கள் தடையும் தோல்வியும் ஏற்பட்ட அனுபவம் உள்ளவரும் தன் மனதில் உள்ளதை வெளிப் படுத்தாத குணமும் பிறரைப் பற்றி அறியும். ஆவலும் உள்ள தங்களுக்கு இந்த சனி, செவ்வாய் சேர்க்கை பலன்கள். தாங்கள் கடந்து வந்த பாதையில் குழந்தைகள் வழியில் அவமானமும் சுப விரய செலவும் வீடு, இடம் பெயரால் கடன் பெற்று தொழில் வளர்ச்சி இல்லாமல் குழப்ப நிலையிலும், தொழில் ஈடு, இடம், மாற்றம் செய்யலாம். என்ற எண்ணமும் கொடுத்த வாக்குப் படி நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்துவர். தந்தை வழியில் சிறு உதவிப் பெற்று மகிழ்ந்த தங்களுக்கு இனி வரும். காலங்களில் மகிழ்ச்சியும் தைரியத்துடன் செயலில் இறங்கி காரிய வெற்றி பெரும் தருணமும் வருகிறது. புதிய நபர் அறிமுகம் புதிய பங்குதாரர்கள் உதவியும், அரசு வழி உதவியும், கிடைக்கப் பெறுவீர்கள். பெண் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பிறப்பு ஜாதகத்தில் பளு உள்ள நபர்கள் விபரித ராஜயோகம் கிட்டும். இதில் கிடைக்கும் லாபங்கள் (மேலும் விபரங்களுக்கு 9442156790) பல வருடங்கள் சுமார் 4 வருடங்கள் எடுக்க முடியாத அளவிற்கு முதலீடாக செய்ய வேண்டும். 27.02.2016 முதல் 30.09.2016 க்குள் புதியதோர் பாதையில் வாழ்க்கை ஆதாரமாக அமையும். இது பிற்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். தங்களுடைய சுய ஜாதகத்தில் சனி பகவான் பகை பெற்று வலிமை குறைந்து காணப் பட்டால் நரம்பு, தோல், சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும். குரு திசை, குரு புத்தி உள்ளவர்களுக்கு வாகனங்கள் செல்லும் போது எச்சரிக்கை. இக்கால கட்டத்தில் வீடு, தொழில், நண்பர்கள் வழியில் பகைமை தோன்றும். தங்கள் கருத்துகளை வெளியிடாமல் இருப்பதால் நன்மை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் தொடர் ஆலோசனை செய்ய வேண்டும். இதனால் தாயும்சேயும் நலமுடன் இருக்க வாய்ப்பு ஏற்படும். (எச்சரிகை) பெண்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படும். ஒரு சிலர் பங்குனி மாதம் புதிரான கனவுகள் கண்டு அந்த கனவுப் படி நடப்பதை உணர்வீர்கள். குறிப்பாக 07,16,25 ம் தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த நிலையை உணர்வு ஏற்படும்.   

பரிகாரங்கள்
பந்தணைநல்லூர், பந்தநல்லூர் நண்டாங்கோயில், பசுபதீஸ்வரர் திருக்கோவில், பந்தநல்லூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் 609807                                           


கடக ராசி புனர்பூசம்
4 ம் பாதம்
நன்றி மறவாத குணம் தெளிவான பார்வையும் பிறர்க்கு நன்மை செய்யும் நோக்கமும் ஒரு செயலின் இறுதி முடிவினை குறிப்பு உணர்ந்து கணிக்கும் வள்ளமையும் மனதால் கோழையுமான, மிகுந்த அழகான உடல் அங்கமுடைய தங்கள் இதுவரைக் கடந்து வந்த பாதையில் தந்தை வழியில் பொருள் ஈழப்பு, கடன், மனகஷ்டமும், தொழிலில் நிலையற்ற நன்மையும், மனைவி வழியில் அவமானங்கள், இருப்பிடம், மாற்றமும் ஏற்பட்டு எதிகாலத்தை எதிர்கொள்ளும் தங்களுக்கு சனி, செவ்வாய் சேர்க்கை அதிவக்கிர பலன் மிகுந்த நன்மைகளை தொழில் முறைகளில் அமைத்து தரும். பூர்விக சொத்துகள் பற்றிய பிரச்சினை திறக்கப்படும். சிலர் தொழில் நிர்பந்தமாக வெளிநாடு செல்ல அவசியம் ஏற்படும். கலைஞர்கள், இசை, நாடகம், சினிமா, துறை சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகளும் , அதற்குரிய அங்கீகாரம் மகிழ்ச்சியும் உண்டாகும். பங்குனி மதம் பிறந்த அன்பர்களுக்கு எலேக்ட்ரோநிக்கா துறை, தொழில் நுட்பம் விஞ்ஞான துறையில் சிறப்பு பட்டங்களும் பெரிய நிர்வாகப் பதவிகளும் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத பல்வேறு நல்ல உதவியும் கிடைக்கும். தங்கள் பிறந்த நட்சத்திர தன்று அருகில் உள்ள ஜீவ சமாதிக்கு சென்று வஸ்திர தானம் செய்தால் கண்டிப்பாக இப்பலனை பெறுவீர்கள். பொது ஜன சேவை, அரசியல் செய்பவர்களுக்கு எதிர்பாராத சற்றும் சிந்தனைக்கு உட்படாத புதிய வாய்ப்புகள் மலரும். அருகில் உள்ள மனநிலை காப்பகங்களுக்கு சென்று அன்னதானம் செய்வதால் இப்பலனை விரைவில் அடைய வாய்ப்புகள் கிட்டும்.
பெண்கள்
கருவுற்ற தாய்மார்கள் மனதையும், உடலையும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் தொடர் ஆலோசனை நன்மை ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். படித்த படிப்பு மறக்காமல் இருப்பதற்கு ஸ்ரீ ஹயக்ரிவரை வணங்க வேண்டும். கடும் முயற்சி எடுத்து தேர்வுக்கு தயாராக வேண்டும்.
பரிகாரங்கள்
மனைவி, கணவன் வழியில் ஏற்படக் கூடிய விருப்பத்தக்கதாக சம்பவங்கள் அடிப்படையில் இந்த காலக்கட்டத்தில் எந்த ஒரு முக்கியங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்
திருவதிகை, பண்ருட்டி, திருவதிகை, வீரட்டேஸ்வரர் திருக்கோவில்,
திருவதிகை,, பண்ருட்டி அஞ்சல், கடலூர் மாவட்டம் 607106





கடக ராசி பூசம் நட்சத்திரம்
தெய்விக பக்தியும் தார்மிக சிந்தனையும் சண்டைஇடுவதில், பிரியமும், கல்வி ஞானம் பெற்றவர். எடுத்த காரியத்தை எப்படியாவது முடிக்கும் ஆற்றலும் தன் நிலை உணராமல் பிறர்க்கு உதவி செய்யும் குணம் கொண்ட தங்களுக்கு இதுவரை கடந்து வந்த பாதை இடம் மாற்றம் கடன் தொல்லை சிலருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள், தொழில் முடக்கதுடன், தொழில் மாற்ற சிந்தனையுடன் எச் செயலும் செய்ய முடியாமல் சூழ்நிலை கருதி அமைதி காத்துக் கொண்டு பிறரின் வஞ்சனையான வார்த்தையைக் கேட்டு மன துன்பத்திற்கு ஆளான தங்களுக்கு சனி, செவ்வாய் சேர்க்கை பலன்கள் தங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கு புதியதோர் நண்பனின் துணையோடு தீடீர் பணம் வரவுகள் மூலம் வெற்றி பெறுவீர்கள். தங்களின் தாயாருக்கு மருத்துவ செலவீனங்கள் செய்ய நேரிடலாம். தங்களுடைய குழந்தைகளின் ஒருவர் தொழில் நிர்பந்தமாக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு வசிக்க நேரிடலாம். கடந்த காலங்களில் தந்தை வழி உறவுகளில் ஏற்பட்ட பகைமை மறையும். ஒரு சிலருக்கு விலையுயர்ந்த பொருள் கண்டெடுக்கப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை வேண்டி காத்திருக்கும் தம்பதியினருக்கு புதிய நபரின் மருத்துவ, ஆன்மிக ஆலோசனையின் பெயரில் குழந்தை பாக்கியம் கிட்டும். குறிப்பாக தசமி திதியில் பிறந்தவர்கள் வாரிசு உருவாகும். அரசியல் அரங்கில் தனிமை நபர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். மேலும் பிரதிமை திருதிகை திதி, துவரதேசி யில் பிறந்தவர்களுக்கு தங்களின் எதிர்த்தவர்களை தங்களை முன்பொழிவு செய்யும் படியாக சுழல் ஏற்படும். பெண் வழி நம்பர்களிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை.
பெண்கள்
இக் கால கட்டங்களின் வார்த்தையில் நிதானம் தேவை. தந்தை வழி உறவினர்கள் கருத்துக் கிணங்க நிர்பந்தமான முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை ஏற்படும் கவனம் தேவை.




பரிகாரங்கள்
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் திருக் கோவில், சட்டை நாதசுவாமி, சீர்காழி
அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் - 609110

கடக ராசி ஆயில்யம்  1,2,3,4 ம் பாகம்
பொன் நகையும், பணமும், சம்பாதிப்பதில் தன் தேவைக்கு செலவு செய்பவர்களுக்கு மந்தமான செயல்பாடு உள்ளவரும் கல் நெஞ்கக்கராரும், கடும் கோபம் கொன்டவரும் பிறந்த இல்லத்தில் மிக அருகிலேயே கோவில் உள்ள இடத்தில் பிறந்தவரும் தாங்கள் கடந்து வந்த பாதையில் தாயாருடைய உடல் நிலை குறித்து மருத்துவ செலவீனங்கள் செய்ய வரும். துடுக்காக பேசி பல அறிய வாய்ப்பினை இழந்த வரும் தொழிலில் பங்குதாரர்களிடைய கசப்பு ஏற்பட்ட சுழலும், இதுவரை நடந்தவை.
இனி வரும் காலங்களில் சனி, செவ்வாய் சேர்க்கையின் பலன்கள் பற்றி பார்ப்போம். பூர்விக சொத்தின் பெயரில் பண வரவும் மகிழ்ச்சியும் ஏற்படும். கிருத்திகை, ஷஷ்டி, நவமி, திரியோதிசி திதியில் பிறந்தவர்களுக்கு வார்த்தையில் இனிமையும் கவனத்துடன் செயல்பட்டு மிகப்பெரிய புதிய வாய்ப்புகள், வருமானங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கடந்த காலங்களில் தங்களுடைய வார்த்தையை செவியில் கூட ஏற்றுகொள்ளாத நபர்கள் தங்களுடைய வார்த்தையை கேட்டு செயல்படுவார்கள். தங்களுடைய 6 க்குடைய குருபகவான் வக்ரம் பெற்று ராகுவோடு இணைந்து சூரியன், கேது, புதன், நெப்டியூன், புளுடோ சனி கிரகனங்களுடைய பார்வையோடு இந்த காலக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக மேல கண்ட திதி யில் பிறந்தவர்களுக்கு எதிரியால் தொல்லை இல்லை. மனைவிடம் வாக்கு வாதம் தவிர்க்கவும். மேலே சொன்னவாறு வார்த்தைக் கட்டுபாடுடன் மிகுந்த தன, மதிப்பு மரியாதையை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வயிறு சம்மந்தப்பட்ட, சிறுநீரக சம்மந்தப்பட்ட, வியாதி வர நேரிடலாம்.
பெண்கள்
தங்களுடைய கணவரின் செயல் பாடுகளை விமர்ச்சிக்க வேண்டாம். ஒரு சிலருக்கு புதிய வாழ்க்கை துணை (மறுமணம்) ஏற்படும்.தாய்வழி உறவினர்கள் மூலமாக நன்மை ஏற்படும்.

பரிகாரங்கள்
ஆவூர்பசுபதீஸ்வரம் ஆவூர்
ஆவூர்பசுபதீஸ்வரம்,
ஆவூர் அஞ்சல் .கும்பகோணம் வழி, தஞ்சை மாவட்டம்









சிம்ம ராசி
மகம் நட்ச்சத்திரம்
கல்வி சாஸ்திர ஆராய்ச்சி திறமை உள்ளவரும் எடுத்த காரியத்தை பிடிவாத குணத்துடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவரும், இயற்கையாகவே குறிப்புனர்வும் தன்மை கொண்டவரும் மகம் நட்சத்திரக்காரர்களான தங்களுக்கு இந்த சனி செவ்வாய் சேர்க்கைக்கான பலன்கள்.
கலந்த காலங்களில் நடந்தவை உடன் பணியாற்றிய நண்பர்கள் தொழில் பங்குதாரர்கள் ஆலோசனைகள் மூலம் தவிர்க்க முடியாத இன்னல்களை சந்தித்து இருப்பீர்கள். இதே நட்சத்திரத்தில் பிறந்த வரும் உபய லக்கணம் என்று சொல்லக் கூடிய மிதுன லக்கனத்தில் பிறந்து அரசியலில் சக்தி பெற்ற பெண்மணியாக உள்ள மதிப்பிற்குரிய செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் உபய லக்கனத்திற்கு பாதக அதிபதி ஸ்ரீ குருபகவான் குரு வளையத்தில் உச்சத்துக்கு ஈடான சக்தியோடு விளங்கிய பொழுது ராசிக்கு 8 ல் இலக்கணத்துக்கு 10 கேது அமர்ந்ததின் காரணமாக பிரியாத மர்ம முடிச்சுகளின் காரணமாக சிறை சென்று மீண்டார். ஒரு சிலருக்கு இளைய சகோதர சகோதரிகள் மூலமாக தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி சூழ்நிலைக் கைதி போல் திகழ்ந்து இருப்பீர்கள். இந்த சனி செவ்வாய் சேர்க்கை பிப்ரவரி 27 முதல் 6 ½  மாதங்களில் உள்ள சனி செவ்வாய் சேர்க்கை வக்ரமாக உள்ள நிலையில் பிறந்த நண்பர்களுக்கு எதிரி நாள் பெரிய நன்மை கிடைக்கும். ஒரு சிலர்க்கு கால்களில் நோய் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்படும். அரசு வழி உதவிகள் தாமதப்படும். குடும்பத்தில் நீண்ட காலமாக நடைபெற தாமதப்பட்டு வந்த சுப காரியங்கள் தீடீரென்று மாற்று சமூக நண்பர்கள் உதவியை திருமணம் நடைபெறும். தாயாருக்கு மருத்துவ செலவினங்கள் ஏற்படும்.
பெண்கள்
தங்களுக்கு குழந்தைகள் மூலமாக மன வருத்தங்கள் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாட்டின் காரணமாக விரும்பத்தகாத சூழ்நிலையில் சங்கடமான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். தங்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்பட்டு மாற்று மருத்துவத்தின் உதவியோடு சிறப்பு பெறுவீர்கள். அரசியல் உள்ள நண்பர்களுக்கு எதிரியின் செயல்பாடுகளால் தாங்கள் வெற்றி பாதையை நோக்கி செல்வீர்கள். வார்த்தைகளிலும் வாக்குறுதிகளிலும், மிகுந்த கவனம் தேவை. ஒரு சிலருக்கு உணவு விசமாக்கும் தன்மை ஏற்படலாம் குறிப்பாக உங்களுக்கு மறைமுகமாகவோ, அல்லது நேரிடையாகவே உதவி செய்து கொண்டிருக்கின்ற ராகுபகவானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனை செய்து வர மிகுந்த நன்மை ஏற்படும் காலம் இது. செவ்வாய் சனி செர்க்கைகுரிய பலன்கள் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது மேற்கொண்ட கருத்துக்கு மாற்றுக்கருத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். தங்களுக்குடைய ராசிக்கு 4,10 க்குரிய செவ்வாய் ஆட்சி பெற்று சிறிது காலங்களும், ஆட்சி பெற்ற கிரகங்கள், நீசம் பெற்ற பலன்களைத் தருவார்கள் என்ற ஜோதிட விதியின் பிடியும் செவ்வாய், வக்கிரத்தோடு விருச்சிகராசியில் இருக்கின்றார். 6 க்குரிய சனிபகவான் விருச்சிகராசியில் பலன் குறைந்து காணப்படுவதாலும் மேலும் வக்ரகதியாக மிகப் பலமாக சஞ்சாரம் மேற்கொள்வதன் காரணமாக ராசிக்கு 7ல் கேது இருப்பதன் காரணமாக சனியிடைய 7ம் இடத்தில் உடைய செயல்கள் முடக்கப் பட்டு இருக்கின்றன. எனவே மறைந்திருந்த ராகு உதவி செய்து கொண்டிருக்கிறார். எனவே அவரைத் துதிப்பதன் காரணமாக மேலும் பல நன்மை ஏற்படக்கூடும் குறிப்பாக கிருத்திகை, சஷ்டி, நவமி, திரியோதசி சதுர்த்தி திதியில் பிறந்த அன்பர்ககளுக்கு தந்தை வழி சொத்துக்கள் லாபங்கள் கிடைக்க பெறுவீர்கள். மேற்கண்ட நட்சத்திர திதி வருகின்ற நாளின் கும்பகோணம் அருகில் உள்ள ஸ்ரீ வாஞ்சியம் சென்று (மேலும் விபரங்களுக்கு 9442156790) அன்றைய தினத்தில் உள்ள மேற்கண்ட நேரத்தில் தேங்காயில் இலுப்பை எண்ணையை ஊற்றி அங்குள்ள ஸ்ரீ எமகண்ட சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட மிகப் பெரிய ராஜயோகம் போன்ற நன்னமைகளை அடைவீர்கள்.
மகம் நட்ச்சதிரம் பொதுபரிகாரங்கள்
திருக்கோடிகா திருக்கோடிக் காவல் , கோடீஸ்வரர் திருக்கோவில் திருக்கோடிக் காவல் அஞ்சல் வழி நரசிங்கன் பேட்டை திருவிடைமருதூர் வட்டம் தஞ்சை மாவட்டம் 609802 கும்பகோணம் கதிராமங்கலம் சாலையில் பெரிய கோயில் என்றல் தெரியும். மாயவரம் குத்தலாம் கதிராமங்கலமும் வரலாம். கண்டிராதித்த சோழன் மாணவி செம்பியன் மாதேவி வழிபட்ட இடம். இவர் கோவில் கற்றளியாக்கினார். சதுர பீடத்தில் ஈசன் உயர்ந்த பானத்தோடு காட்சியளிக்கிறார். சூரியன் சந்திரன், சனி பகவான் பைரவர் சந்நிதிகள் உள்ளன. செல்வம் வேண்டி வழிபட இறைவன் அருள் பாலிப்பார். திரிபுரசுந்தரி உடனுறை கோடீஸ்வரர் 07.00 – 12.30, 04.00-08.30 சண்முக சுந்தர குருக்கள் 9486670043 காலை 8.30 முன் இரவு  8.30 க்கு பின் தொடர்பு கொள்க.
பூரம் நட்சச்திரம்
புத்தி சாதுர்யமும், வியாபார எண்ணங்கள் மேல் வயிற்றுப் பகுதியில் மச்சமும் வடுவும் இருக்கப் பெற்றவரும். கலைநயத்துடன் கூடிய வரும் மிடுக்கான ஆடைகள் அணிபவரும் ஆன தங்களுக்கு இந்த சனி செவ்வாய் சேர்க்கைக்குரிய பழங்கள் பார்பதற்கு முன்னால் கடந்து வந்த காலங்கள் பற்றி 1 ½  வருட காலத்திற்கு முன்பு கேட்ட இடத்தில் பணமும் பொருளும் கிடைத்தது. கடனைக் கொண்டு கடனை அடித்தீர்கள். வார்த்தை ஜாலத்தினால் பல புதிய முயற்சிகளை எடுத்தீர்கள் அதில் பலவற்றில் வெற்றிகளை பெற்றீர்கள். வெற்றி பெற்ற பொன்னும் பொருள்களையும் தவறான பாதையில் முதலீடு செய்தீர்கள். வேகமான எண்ணமும் செயலும் பின்னடைவு ஏற்பட்டது. தன் இருப்பிடத்தை மாற்றி அமைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. குழந்தையின் பொருட்டு சங்கடங்கள், அவமானம் சந்திதீர்கள். இது கடந்து வந்த பாதையாகும். இனி வரும் காலங்களில் நடப்பவைகளை சிந்திப்போம். எந்த சனி செவ்வாய் சேர்க்கை பல வகைகளில் மாற்றி அமைக்க போகின்றது. புதிய பங்குதாரர் வந்து இணைவார்கள். புதிய வேலை வாய்ப்பு  கிட்டும். ஒரு சிலருக்கு தொழில் நிரந்தரமாக நீண்ட தூர பயணங்கள் ஏற்படக் கூடும். பழைய நட்பு களுடன் பிரிவு ஏற்படும். ஒரு சிலருக்கு தாய் வழியில் பண வரவும் சொத்துக்களையும் கிடக்க பெறுவீர்கள். சிலருடை தந்தைக்கு வைத்திய செலவு ஏற்படலாம். குறிப்பாக விஷசந்துகள் மூலமாக உடல் ஆரோக்கிய மின்மை ஏற்படலாம். தொழில் நிமிர்த்தமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருக்கின்ற தோசமுள்ள ஜாதக நண்பர்களுக்கு இந்த சமயத்தில் திருமணம் போன்ற சுப சம்பவங்கள் ஏற்படலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இன்றி இருப்பவர்களுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். பிரதமை, கிருத்திகை, துவாதிசி பிறந்த அன்பர்களுக்கு இக்காலக்கட்டத்தில் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காரணமாக மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பங்குனி மாதம் முதல் இரண்டு வாரத்திற்குள்ளாக புதிய முறைசாரா நட்பு ஏற்படும். கவனம் தேவை. ஒரு சிலருக்கு பதவி உயர்வு. அரசியல் நிலை, பதவிகள் எதிரிகளை சூழ்ச்சியால் தடை தாமதங்கள் ஏற்படும்.
பரிகாரங்கள்
கோவில் பெயரும் முகவரியும்
திருநல்லூர், நல்லூர் பஞ்சவர்நேஷ்வர் திருக்கோவில் திருநல்லூர் கிராமம். அஞ்சல் வழி சுந்தரர் பெருமாள் கோவில் வலங்கைமான் வட்டம், திருவரூர் மாவட்டம். 614208.
செல்லும் வழி
தஞ்சாவூர் கும்பகோணம் பிரிகின்ற வலங்கைமான் செல்லும் சாலையில் 2 கி.மி. கும்பகோணத்தில் இருந்து 14, 29, 48, 51, பாபநாசம் செல்லும் பஸ் மார்க்கத்தில் 10 கி.மி. உள்ளது. வாழப்பழக்கடை பஸ் நிறுத்தம். இறங்கி ஒரு கி.மி. சென்றால் ஊர் பாபநாசம் திருக்கருக்காவூர் அருகில் உள்ள ஸ்தலங்கள் கும்பகோணம் தஞ்சாவூர் மார்க்கத்தில் சுந்தரர் பெருமாள் கோவில் இருந்து வலப்புறம் 3 கி.மி. நல்லூர். மேலும் தொடர்புக்கு 9442156790.
தல வரலாறு
ஆதிசேடன் வாயுவார் போட்டியில் இரண்டு சிகரங்களை பெயர்த்து நல்லூர் ஆவூரில் விடுத்தனன். அப்பருக்கு திருவடி சூட்டியது. அமர்நீதி நாயனாரை குடும்பத்தோடு ஆட்கொண்டதும் இங்கே. வண்ணங்கள் 6 நாழிகைக்கு ஒரு முறை 5 வண்ணமாக மாறும். சுவாமி பிருங்க வண்டாக வழிபட்டதால் மூலவரில் துளைகள், சுயம்பு, அகத்தியருக்கு திருமணகோலம் காட்டிய இடம். குந்தி கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் போக்க இத் தீர்த்தத்தை 7 கடலாக பாவித்து மாசி மகத்தில் ஸ்நானம் செய்த இடம். ஸ்ரிபம் மூலவர் அருகே அகத்தியர் கர்ப்பமாக உள்ளவர்கள். அஷ்ட புஜ மகாளிக்கு படையலிட்டு வேண்டிக் கொள்கின்றனர். காளி கோவில் உள்ளது. உடல் பிணி நீங்க 12 படித்துறையில் நீராடி 12 முறை வலம் வர வேண்டும். பழச்சாறு அபிசேகம் சுவாமிக்கு உகந்தது. சடாரி சாற்றும் வழக்கம் உள்ளது. சப்த சாகர தீர்க்கம் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை பலி பீடத்திற்கு அபிசேகம் ஆராதனை ஆராதனை உண்டு. தொடர்புக்கு கிரிசுந்தரி உடனுறை பஞ்சவர்னேஸ்வரர். கல்யாண சுந்தரேஸ்வரர் கணநாதர். 08.00-01.00 04.30-08.00 தொடர்புக்கு 04374-312857                                                                                                                                                                                                                                                                                                                                 

















     
     
  

  

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்