பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி



பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி
கல்வியில் திறமையும் புத்தி சாதுர்யமும் உரக்க பேசும் குணமும் வாதிதம் குணமும் தொடை பகுதியில் மச்சமும் உள்ள அவர் கடந்து வந்த பாதை கடந்து 1 ½ வருடங்களாக குடும்பத்தில் சில குழப்பங்களும், தலைப் பகுதியில் நோய்களும் பிரியாத அமானிஷா உணர்வுகளும் நண்பர்கள் மூலமாக சங்கடங்களும் ஒரு சிலர் இருக்கும் வீட்டை மாற்றி அமைக்கும் எண்ணமும் தொழில் மாற்றமும் ஏற்பட்டு இருக்கும். எந்த செவ்வாய் சனி சேர்க்கை பலன்கள்.
புதிய நட்பு வட்டாரத்தில் நண்பர்கள் மூலமாக பண வசதி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் சில சங்கடங்களும், விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் ஏற்படலாம். ஒரு சிலர் வீட்டின் பெயரால் கடன் உதவி பெறுவீர்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுப்பது தவிர்ப்பது நல்லது. ஒரு சிலர் கரும காரியம் செய்ய வேண்டிய சுழல் ஏற்படலாம். பல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் பலவீன நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. சனி புத்தி, கேது புத்தி, உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரங்கள்
திருஎறும்பியூர், திருஎறும்பியூர், ஏறும்பீஸ்வரர் திருக்கோவில் திருஎறும்பியூர், அஞ்சல் திருச்சி – 620013. மலைக்கோயில் 125 படிகள் திருச்சி தஞ்சை சாலையில் இருப்புப்பாதை நிலையம் உள்ளது. சௌந்தரநாயகி உடனுறை ஏறும்பீஸ்வரர் 08.00-12.00, 04.00-08.30
தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்