கடக ராசி ஆயில்யம் 1,2,3,4 ம் பாகம்



கடக ராசி ஆயில்யம்  1,2,3,4 ம் பாகம்
பொன் நகையும், பணமும், சம்பாதிப்பதில் தன் தேவைக்கு செலவு செய்பவர்களுக்கு மந்தமான செயல்பாடு உள்ளவரும் கல் நெஞ்கக்கராரும், கடும் கோபம் கொன்டவரும் பிறந்த இல்லத்தில் மிக அருகிலேயே கோவில் உள்ள இடத்தில் பிறந்தவரும் தாங்கள் கடந்து வந்த பாதையில் தாயாருடைய உடல் நிலை குறித்து மருத்துவ செலவீனங்கள் செய்ய வரும். துடுக்காக பேசி பல அறிய வாய்ப்பினை இழந்த வரும் தொழிலில் பங்குதாரர்களிடைய கசப்பு ஏற்பட்ட சுழலும், இதுவரை நடந்தவை.
இனி வரும் காலங்களில் சனி, செவ்வாய் சேர்க்கையின் பலன்கள் பற்றி பார்ப்போம். பூர்விக சொத்தின் பெயரில் பண வரவும் மகிழ்ச்சியும் ஏற்படும். கிருத்திகை, ஷஷ்டி, நவமி, திரியோதிசி திதியில் பிறந்தவர்களுக்கு வார்த்தையில் இனிமையும் கவனத்துடன் செயல்பட்டு மிகப்பெரிய புதிய வாய்ப்புகள், வருமானங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கடந்த காலங்களில் தங்களுடைய வார்த்தையை செவியில் கூட ஏற்றுகொள்ளாத நபர்கள் தங்களுடைய வார்த்தையை கேட்டு செயல்படுவார்கள். தங்களுடைய 6 க்குடைய குருபகவான் வக்ரம் பெற்று ராகுவோடு இணைந்து சூரியன், கேது, புதன், நெப்டியூன், புளுடோ சனி கிரகனங்களுடைய பார்வையோடு இந்த காலக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக மேல கண்ட திதி யில் பிறந்தவர்களுக்கு எதிரியால் தொல்லை இல்லை. மனைவிடம் வாக்கு வாதம் தவிர்க்கவும். மேலே சொன்னவாறு வார்த்தைக் கட்டுபாடுடன் மிகுந்த தன, மதிப்பு மரியாதையை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வயிறு சம்மந்தப்பட்ட, சிறுநீரக சம்மந்தப்பட்ட, வியாதி வர நேரிடலாம்.
பெண்கள்
தங்களுடைய கணவரின் செயல் பாடுகளை விமர்ச்சிக்க வேண்டாம். ஒரு சிலருக்கு புதிய வாழ்க்கை துணை (மறுமணம்) ஏற்படும்.தாய்வழி உறவினர்கள் மூலமாக நன்மை ஏற்படும்.

பரிகாரங்கள்
ஆவூர்பசுபதீஸ்வரம் ஆவூர்
ஆவூர்பசுபதீஸ்வரம்,
ஆவூர் அஞ்சல் .கும்பகோணம் வழி, தஞ்சை மாவட்டம்

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்