மிதுன ராசி புனர்பூச நட்சத்திரம்



மிதுன ராசி புனர்பூச நட்சத்திரம்
தங்களால் மற்றவர்களுக்கு உதவி துவக்கிய காரியங்கள் மிகப் பெரிய வெற்றி ஏற்பட்ட போதும் தங்கள் சுய காரியங்கள் தடையும் தோல்வியும் ஏற்பட்ட அனுபவம் உள்ளவரும் தன் மனதில் உள்ளதை வெளிப் படுத்தாத குணமும் பிறரைப் பற்றி அறியும். ஆவலும் உள்ள தங்களுக்கு இந்த சனி, செவ்வாய் சேர்க்கை பலன்கள். தாங்கள் கடந்து வந்த பாதையில் குழந்தைகள் வழியில் அவமானமும் சுப விரய செலவும் வீடு, இடம் பெயரால் கடன் பெற்று தொழில் வளர்ச்சி இல்லாமல் குழப்ப நிலையிலும், தொழில் ஈடு, இடம், மாற்றம் செய்யலாம். என்ற எண்ணமும் கொடுத்த வாக்குப் படி நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்துவர். தந்தை வழியில் சிறு உதவிப் பெற்று மகிழ்ந்த தங்களுக்கு இனி வரும். காலங்களில் மகிழ்ச்சியும் தைரியத்துடன் செயலில் இறங்கி காரிய வெற்றி பெரும் தருணமும் வருகிறது. புதிய நபர் அறிமுகம் புதிய பங்குதாரர்கள் உதவியும், அரசு வழி உதவியும், கிடைக்கப் பெறுவீர்கள். பெண் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பிறப்பு ஜாதகத்தில் பளு உள்ள நபர்கள் விபரித ராஜயோகம் கிட்டும். இதில் கிடைக்கும் லாபங்கள் (மேலும் விபரங்களுக்கு 9442156790) பல வருடங்கள் சுமார் 4 வருடங்கள் எடுக்க முடியாத அளவிற்கு முதலீடாக செய்ய வேண்டும். 27.02.2016 முதல் 30.09.2016 க்குள் புதியதோர் பாதையில் வாழ்க்கை ஆதாரமாக அமையும். இது பிற்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். தங்களுடைய சுய ஜாதகத்தில் சனி பகவான் பகை பெற்று வலிமை குறைந்து காணப் பட்டால் நரம்பு, தோல், சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும். குரு திசை, குரு புத்தி உள்ளவர்களுக்கு வாகனங்கள் செல்லும் போது எச்சரிக்கை. இக்கால கட்டத்தில் வீடு, தொழில், நண்பர்கள் வழியில் பகைமை தோன்றும். தங்கள் கருத்துகளை வெளியிடாமல் இருப்பதால் நன்மை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் தொடர் ஆலோசனை செய்ய வேண்டும். இதனால் தாயும்சேயும் நலமுடன் இருக்க வாய்ப்பு ஏற்படும். (எச்சரிகை) பெண்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படும். ஒரு சிலர் பங்குனி மாதம் புதிரான கனவுகள் கண்டு அந்த கனவுப் படி நடப்பதை உணர்வீர்கள். குறிப்பாக 07,16,25 ம் தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த நிலையை உணர்வு ஏற்படும்.   

பரிகாரங்கள்
பந்தணைநல்லூர், பந்தநல்லூர் நண்டாங்கோயில், பசுபதீஸ்வரர் திருக்கோவில், பந்தநல்லூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் 609807




Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்