மகர ராசி திருவோணம் நட்சத்திரம்
மகர ராசி திருவோணம்
நட்சத்திரம்
தெய்வீக வழிபாடுகளின்
பற்றுதலும் சிக்கன செலவாளிகளும் பொதுக்காரியங்களின் பற்றுதலும் தானதர்மம்
கொண்டவருமான தங்கள் இதுவரை கடந்து வந்த சூழ்நிலை . திறமை இருந்தும், வாய்ப்பு
இருந்தாலும் செயல் பட முடியவில்லை. மன சஞ்சலத்தால் முடிவுகள் எடுப்பதில் குழப்பம்
ஏற்பட்டது. 20 மாதம் முன்பு இருக்கும் பொருளை விட்டு பெரிய நிறுவனமோ, பெரிய
வாய்ப்புகளோ கிடைக்கபோகிறது என்று காத்திருந்து எடுத்த முயற்சிகளின் தோல்வியும்
தந்தை வழி உதவிகள் மூலமாக ஆறுதலும் சுப விரயங்கள் (வீடு கட்டுதல், இடம் வாங்குதல்
திருமண காரியங்கள்) ஏற்படுத்தி சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள். குறிப்பாக சனி
திசை, சனி புத்தி, குரு திசை, குரு புத்தி நடைபெற்றுக் கொண்டு இருந்தவர்கள் தங்கம்
என்று எண்ணி தகரம் வாங்கியது என்று சங்கடத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள். ஒரு சிலருக்கு
தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு இருக்கலாம். இனி வருபவை சனி செவ்வாய்
சேர்க்கைக் காலங்களின் ஏற்பட்டு கூடிய பலன்கள்
ஊரே மதிக்கக்கூடிய
ஒரு உன்னத பதவியே அடையக்கூடிய நோக்கில், வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும்
சுழலில், தங்கள் வார்த்தையே தங்களுக்கு எதிரியாக அமையக்கூடிய சுழல் அமையப்
போகிறது. எச்சரிக்கை தேவை. தங்கள் நண்பர்களிடம், தாயாரிடமும், பிரிவினையும்
கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். ஒரு சொத்தை விற்று மற்ற சொத்துகளை வாங்குவதற்கான
வாய்ப்புகள் ஏற்படும். தங்களுக்கு பெண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும்
(மனைவி/கணவன்) வாய்ப்பு உள்ளது. தோல், தொண்டை, வாய்ப் பகுதிகளில் நோய் ஏற்பட்டு
சங்கடங்கள் ஏற்படும். மனைவி மூலம் சிறு வருமானங்கள் தக்க சமயத்தில் கிடைக்கப்
பெறுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தந்தைக்கு
உஷ்ணத்தை சம்பந்தப்பட்ட நோய்கள்
ஏற்ப்படும். தந்தை வழி சொத்துக்கள் மூலமாக லாபங்கள் பண உதவியும்
கிடைக்கபெருவீர்கள்.
பரிகாரங்கள்
திருமியச்சூர்
மேகநாதர் திருக்கோட்டை திருமியச்சூர் அஞ்சல் வழி. பேரளம் நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 601405.
மாயவரம் திருவாரூர் பாதையில் பேரளம் பின் காரை
பாதை செல்லாமல் வலப்புறம் திருவாரூர். சாலை திரும்பி கடை வீதியில் பின் புறம்
கம்பர் சாலை ரயில்வே கேட் தாண்டி 2 கி.மி. லலிதாம்பிகை உடனுறை மேகநாதசுவாமி
தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும். myathistam@gmail.com
Comments
Post a Comment