மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்
மிதுன
ராசி திருவாதிரை நட்சத்திரம்
மற்றவர்களை
எளிதில் நண்பர்களாக மாற்றும் பிறர் கூறுவதை கேட்கும் முன்பே கோவம் கொள்ளும்
நபருக்கு சுய காரியவாதி பணம் சம்பாதிப்பதில் சூரியாக உள்ளவரும் ஆகிய திருவாதிரை
நட்சத்திரத்தில் மிதுன ராசியில் பிறந்த தங்களுக்கு இந்த செவ்வாய் சனி சேர்க்கை
நிகழக்கூடிய நன்மை தீமைகளை மட்டுமல்லாது இந்த 6 ½
மாதங்களின் நடக்கின்ற எந்த ஒன்பது நவகிரகங்கள் மட்டுமின்றி புதியதாக கிரகங்களாக
உறுதி செய்யப்பட்டு மேலைநாட்டு அறிஞர்கள் ஜோதிட விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்ட
கிரகங்களான யூரேனஸ், நெப்டியூன், புளுடோ, கிரகனங்களில் அதிமுக்கிய கோச்சர
பலன்களும் இணைந்து கணிக்கப்பட்ட பலன்களை தங்களுக்கு வழங்குகிறது.
இந்த
நட்சத்திரத்தில் பிறந்து சனி திசை, சனி புத்தி, செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி
பிறந்த அன்பர்களுக்கு எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். இந்த நட்சத்திரம்
தசமி திதியில் பிறந்தவர்களுக்கு உங்களை எதிர்க்கும். எதிரிகளின் மூலமாக நன்மைகளை
இந்த கால கட்டத்தில் நிச்சியம் அடைவீர்கள். ரத்த அழுத்தத்தை சமச்சீராக பார்த்துக்
கொள்ள வேண்டும். தந்தை, தாய், இருவருக்கும் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடலாம்.
உறவுகளில் கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில், வேலை வாய்ப்பு கடந்த 1 ½ வருடங்களாக மிகச் சிறப்பாக இல்லை என்பது உண்மை. சிலர் தொழில்
நிலையங்களில் பெரிய முதலீடு செய்து பழங்கள் இல்லாத சூழ்நிலைகளில் இருக்கிறீர்கள்.
ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய நட்புகள் மூலமாக வேலைவாய்ப்பு தொழில் நிலையங்கள்
அமைதி காக்க நன்மை ஏற்படும். ஒரு சிலரிடைய பெண் குழந்தைகளுடைய கால் பகுதிகளில் ரண
சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும். சிலர் தொழில் நிமித்தம் காரணமாக நீண்ட தூரப்யணம்
(வெளி நாட்டு பயணம்) மேற்கொள்ளலாம். சிலர் இல்லத்தை புதுப்பிக்கும் பணி, பழைய
வீடுகளை புதுப்பிக்கும் போன்ற சுப விரயங்கள் ஏற்பட கடன் பெறுவீர்கள். சூரிய
புத்தி, புதன் புத்தி, நடப்பவர்களும், சஷ்டி, நவமி, திரியோதசி திதி
பிறந்தவர்களுக்கும், அரசு, வழியில் ஆதாயமும், தீடீர் தன யோகமும் கிடைக்கும். ஒரு
சிலர் தங்க நகை பரிசாக எடுக்கலாம்.
பரிகாரங்கள்
சந்திரன் வழிபட்ட தலம், உயர்ந்த பானம் திங்களுருக்கு அருகில் உள்ளது.
பாவம் தீர்க்கும் பழனாநாதர் சப்தஸ்தான விழாக்கு கண்ணாடி பல்லகில் எழுகிறார்.
திருப்பழனம், ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் திருபழனம், அஞ்சல் வழி, திருவையாறு
தஞ்சை மாவட்டம் – 613204 கும்பகோணம் திருவையாறு
சாலை, திருவையாறுக்கு அருகில் உள்ளது. திங்களுருக்கு முன் வலப்புறம் திரும்பவும்.
திருவையாற்றிற்கு அருகில் உள்ளது. தொடர்புக்கு 04362-326668
Comments
Post a Comment