Posts

Showing posts from February, 2017

உங்கள் பிறந்த ஜாதகபலன் சித்தர்களின் சூட்சுமவழிகாட்டுதலின் படி

Image
              சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின்           வழிகாட்டுதலின் படியும் நட்சத்திர கோச்சர பலன், தாரபலன், சுபவர்க்க யோகா பலன், கிரக சூனியன் பலன், சித்தர்கள் அருளிய அதிசுட்சும மிகவும் பழமையான “வேதத்ரஈ” பயன்படுத்தி எல்லாம் வல்ல ஸ்ரீ பிரம்ம சக்தி அருளால் பலன்களை வழங்குகின்றோம். அன்புடைய   மை   அதிஸ்டம்   நண்பர்களே   வணக்கம்   ஏராளமான   நண்பர்கள்   இமெயில்   மூலம்   தொடர்பு   கொண்டு   தங்களுடைய   ஜாதக   பலன்களை   அறிந்து   கொல்ல   மிகவும்   ஆர்வமாக   உள்ளனர்   அவர்களுடைய   ஆவலை   பூர்த்தி   செய்யும்   விதமாகவும்   நேரில்   வந்து   ஆலோசனை   செய்ய   விரும்புபவர்களுக்கு   ஒரு   நபருக்கு   ஒரு   ஜாதகம்    பார்ப்பதற்கு   நேரம்   ஒதுக்கப்பட்டு   இருக்கிறது   தங்கள்   விரும்பினால்   இமெயில்   மூலம்   தொடர்ப...

ஒருவர் மீது சுமத்திய வீண் பழிக்கு என்ன பிராயச்சித்தம்?

Image
ஒருவர் மீது சுமத்திய வீண்   பழிக்கு என்ன பிராயச்சித்தம் ? அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில் பிறர் மீது வீண் பழி                                     சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம் . பின்பு அதற்கு                                   என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும்                     இருக்கும் . இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார் .     தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன் , சுவாமி !                                            நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன் .         ...

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம

Image
|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || ஓம்,  தேவர்களே! செவிகளால் நாங்கள் நல்லதையே கேட்க வேண்டும்! விழிகளால் நல்லவற்றையே காண வேண்டும்! வலிவான உடல்களுடனும் உடல் உறுப்புக்களுடனும், தேவர்களைத் துதித்துப் போற்றிக்கொண்டு, அவர்களுக்கு உவப்பான ஆயுள் எவ்வளவோ, அதை நாம் அடைவோமாக! பெரும் புகழ்பெற்ற இந்திரன் நமக்கு நன்மை அளிக்கட்டும்! அனைத்தையும் அறியும் சூரியன், நமக்கு நன்மை அளிக்கட்டும்! தடை படாத கதியை உடைய கருடன், நமக்கு நன்மை அளிக்கட்டும்! ப்ருஹஸ்பதி நமக்கு நன்மைகளை வழங்குவாராக!

பிதுர் தர்பணம் செய்யும் முறையும் வழிபாடும்

Image
            செல்வசெழிப்புதரும்   தைஅமாவாசை        பிதுர்   தர்பணம் செய்யும்   முறையும் வழிபாடும்                                தை அமாவாசை   அன்று பித்ருக்களுக்கு தர்பணம் கொடுத்தால் ஸ்ரீமகாவிஷ்ணு சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் . பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும் . ராமபிரான் தசரத சக்கரவர்த்திக்கும் , ஜடாயுவுக்கும் எள் தர்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார் . அப்போது சிவபெருமான் ராமரின் முன் தோன்றி “ முன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம் செய்தால் அனைத்து பாவங்களும் நீங்கி , எல்லா நன்மைகளும் உன்னை தேடி வரும் ” என்றார் . இரவு பகல் பாராமல் , பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் அமாவாசைகளில் மிக விசேஷமானது தை அமாவாசையாகும் . அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மராஜா அனுமதி தர...