பூரட்டாதி நட்சத்திரம் மீனம் ராசி பந்துக்கள், நண்பர்களால் போற்றப்படும் குணமும், தொழிலில் கீர்த்தியும் வாக்கு நாணயமும் கொண்டவரும் மற்றவரினுடைய செயலுக்கும், வாழ்க்கைக்கு, வழி காட்டியாக காணப்படும் தங்கள், தங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை போராடி, போராடி பெற்று இருப்பீர்கள். இரட்டிப்பான மனசஞ்சலம் உள்ள தங்கள் கடந்து வந்து சுழல். கடந்த 1 ½ வருட காலங்களாக மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொண்ட போதும், சுய காரியங்களை மட்டுமல்லாது தொழில் நிலையங்கள் மட்டுமல்லாது தொழில் நிலையங்களில் ஏற்பட்டு இருக்கின்ற மந்த நிலைகளும், தடுமாற்றங்கள் பெரும் முதலீடுடன் ஏற்படுத்திய சரிவும், காணப் பெற்றது. ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றி இருக்கலாம். ஒரு சிலர் வம்பு வழக்குகள் மூலமாக நீதிமன்றங்களில் நிற்க வேண்டி இருக்கலாம். குறிப்பாக சுக்ர புத்தி நடைபெற்று கொண்டு இருந்தவர்கள் பெண் வழி பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். தந்தை வழியில் செலவினங்களை சந்தித்து இருப்பீர்கள். தந்தை வழி சொத்துக்கள் மூலமாக சில சட்ட சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள். சனி, செவ்வாய் சேர்க்கை பலன்கள் தங்களுடைய ராசிக்கு 2, 9...
Comments
Post a Comment