உங்கள் பிறந்த ஜாதகபலன் சித்தர்களின் சூட்சுமவழிகாட்டுதலின் படி


              சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின்          
வழிகாட்டுதலின் படியும் நட்சத்திர கோச்சர பலன், தாரபலன், சுபவர்க்க யோகா பலன், கிரக சூனியன் பலன், சித்தர்கள் அருளிய அதிசுட்சும மிகவும் பழமையான “வேதத்ரஈ” பயன்படுத்தி எல்லாம் வல்ல ஸ்ரீ பிரம்ம சக்தி அருளால் பலன்களை வழங்குகின்றோம்.
அன்புடைய மை அதிஸ்டம் நண்பர்களே வணக்கம் ஏராளமான 
நண்பர்கள் இமெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்களுடைய 
ஜாதக பலன்களை அறிந்து கொல்ல மிகவும் ஆர்வமாக உள்ளனர்
 அவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்யும் விதமாகவும் நேரில்
 வந்து ஆலோசனை செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு நபருக்கு 
ஒரு ஜாதகம்  பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது தங்கள் 
விரும்பினால் இமெயில் மூலம் தொடர்பு கொண்டு முன் அனுமதி
 பெற்று நேரில்/ இமெயில் சந்தித்து பயன் பெற்றுக்கொள்ளலாம்
by AMJ
நமது கர்மங்களை அழிப்பதற்கும்,நமது எதிர்காலம் பற்றி 
அறிந்து அதன் மூலமாக நிம்மதியாகவும்,
செல்வச்செழிப்போடும் வாழவும் ஜோதிடம் வழிகாட்டுகிறது.
ஏராளமான ஜோதிட வாசகர்கள் 
தமது பிறந்த தேதி,பிறந்த ஊர்,பிறந்த நேரம் 
இவற்றை நமக்கு அனுப்புகிறார்கள்.அப்படி 
அனுப்புவதற்குப்பதிலாக,உங்களுடை  பிறந்த ஜாதகத்தின்
 நகலை ஸ்கேன் செய்து அனுப்பினால்,வெகு விரைவாகவும்,
துல்லியமாகவும் பலன்களை கணித்துக்கூற இயலும். 
உங்கள் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் இராசிச்சக்கரம்,
அம்சம் சக்கரம்,கிரகங்கள் நிற்கும் நட்சத்திர பாதசாரங்கள்,
பிறக்கும்போது இருக்கும் ஜனன கால திசா புக்தி இருப்பு
 இவைகளை அனுப்பினாலே போதுமானது.உடன் 
உங்களது ஜோதிடக்கேள்விகளை அனுப்பவும். 
நேரில் சந்திக்க விரும்புவோர் செல் எண்ணுடன் 
மின் அஞ்சல் அனுப்பவும்.பிரதி 
ஒரு ஜாதகத்தினை முழுமையாக பலன் சொல்ல 
இரண்டு மணி நேரம் ஆகும் என்பதை மனதில்
 கொண்டு நேரில் சந்திப்பது அவசியம்.எந்த 
வாழ்க்கை அம்சம் முக்கியமோ,அந்த விஷயம் 
சார்பாக மட்டும் முன் தயாரிப்புடன் வருக!!! 
மேலும் விபரமறிய             myathistam@gmail.com
                    E-Mail : myathistam@gmail.com       9442156790

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்