- Get link
- X
- Other Apps
கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்
உயர்ந்த கம்பீரமான தோற்றத்துடனும், திடமனதுடன், கோப குணங்களுடன், செல்வமும், செல்வாக்கும் பிறரின் வழிகாட்டுதலின் உதவியால் பெற்ற வருமானமும் காரியவாதியான தாங்கள் இதுவரை கடந்த வந்த பாதை. சூழ்ச்சியான புத்தி சாதுர்யத்தால் பண வரவுகளும், காரிய வெற்றியும், அடைந்தீர்கள். தந்தை வழி மூலமாக சில சங்கடங்களை எதிர்நோக்கி இருப்பீர்கள். தங்களின் வாதத்தின் காரனமாக சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கும். குடும்ப நிலைகளில் சில குழப்பங்களும், வாதிப் பிரதிவாதங்களும் சுவையற்ற சுழல் ஏற்பட்டு இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு இருக்கலாம். இந்த ½ வருட காலங்களுக்கு மேலாக மேற்கண்ட பலன்கள் நடைபெற்று இருக்கும். ஒரு சிலர் தங்களுடைய சிறிய வெற்றியின் மூலமாக கிடைத்த லாபத்தை ஆராயாமல் முதலீடு செய்து சங்கடப்பட்டு கொண்டிடுபீர்கள். மற்றவர் காரியத்துக்கு நாம் செல்லும் போது வெற்றி கிடைக்கிறது. என் சுய வேலையின் காரணமாக, தொழில் நிமிர்த்தமாக எடுக்கின்ற முயற்சிகள் முதல் முறையே விரக்தியே காணப்படுகிறதே என்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள தங்களுக்கு இந்த சனி, செவ்வாய் சேர்க்கைக்குரிய பலன்கள். ...
Comments
Post a Comment