உலகின் நடக்கும் நிகழ்வுகள் இன்று நடந்த நிகழ்வுகள் இணைக்கபட்டுள்ளது
இந்த ஜோதிட
ஆய்வு கட்டுரை ஜனவரி 8 2016யில் WWW.myathistam@blogspot.com வெளியிடப்பட்டது அதில் இன்று நடந்த நிகழ்வுகள் இணைக்கபட்டுள்ளது
உலகின் நடக்கும்
நிகழ்வுகள்
உலக அரங்கில் மிக
அரிய பணிகளை மேற்கொள்ள ஒரு பெண் தலைமை ஏற்பார். மதத்தின் பெயரால் மக்களுக்கு அச்சம் ஏற்பட வாய்ப்புகள்
உள்ளது. மிக பெரிய நாடுகளுடைய இரகசியங்கள் திருடப்பட்டு வெளி வரும். (***பனாமா பேப்பர்ஸ் வெளிவந்தது பல நாட்டு பிரதமர்கள் பதவி
விலகினார்கள் இன்னும் பல நாட்டு முக்கிய நபர்கள் சங்கடங்கள்***) மிகக் கொடுரமான வைரஸ் நோய்கள் பரவும்.(***உலக சுகாதார
மையம் ஜிகா வைரஸ் பற்றி அறிவித்தது***)அதற்கு மிகுந்த
மருந்துகள் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள பல தோல்விகளை சந்திப்பார்கள். 2017 ம் ஆண்டு அதற்காக மருந்துகள்
வெளிவரும். ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உலகை அச்சுறுத்துவார்கள்.தீவிரவாதிகள்***அமெரிக்கஜனாதிபதி திரு.ஒபாமா அவர்கள் தனது நட்பு நாடுகளுக்கு அணு ஆயுதங்களை
மிகுத்த பாதுகாப்புடன்வைத்துகொள்ளஅறிவுப்புசெய்தார்,*** ஜூலை, ஆகஸ்ட்
மாதங்களில் மலைபகுதிகளிலும், பூமி அதிர்வு ஏற்பட்டு ஏற்பட்டு பொருள் இழப்பு,
ஏற்படும். மிக முக்கிய நாடுகளில் தொழில் வளமிக்க நகரங்களில் மிகப் பெரிய பொருள்
இழப்பு, உயிர் இழப்பு ஏற்படும். கடல் பகுதியில் நில அதிர்வு, இயற்கை சீற்றங்களின்
காரணமாக கப்பல்கள் விபத்துகளை சந்திக்கலாம்
Comments
Post a Comment