கன்னி ராசி சித்திரை



கன்னி ராசி சித்திரை
.மென்மையும் தர்காரியத்தை சாதிக்கும் வல்லமையும், கல்வியில் ஊக்கமும் யாரிடமும் சிறந்த நட்பு பாராட்டும் படிப்பில் போற்றத்தக்க பேரும் புகழும் பட்டமும் பெற்றவர்களான நீங்கள் கடந்து வந்த பாதை 7 ½ சனியினுடைய ஆதிக்கம் முடிவு பெற்றது. அதன் காரணமாக இடமாற்றம் மனைவி மற்றும் பங்குதாரர்களிடையே பிரிவுகள் நஷ்டங்கள் ஏற்பட்டு புதிய பாதையை நோக்கி செல்ல முயற்சி எடுத்துக் கொண்டு இருப்பீர்கள். கடந்த 3 மாதம் காலமாக நிலையில்லாத உறுதியற்ற வாதப்பிரதிவாதங்களோ, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் உள்ள சுழலும் ஏற்பட்டு இருக்கலாம். குறிப்பாக 24 வயதுக்கு மேல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் தங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத நன்மைகளை இக்கால கட்டத்தில் அனுபவித்து இருப்பீர்கள். மாற்றத்தை விரும்பி வரவேற்றுக் கொண்டிருக்கும் தங்களுக்கு இந்த செவ்வாய் சனி சேர்க்கை பலன்களைப் பற்றி எடுத்து உரைப்பதற்கு முன்பாக தாங்கள் 7 ½ சனி பகவான் காலத்தில் படி முடிந்து விட்டாலும், இன்னும் சில சிறப்பான காலக் கட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறீர்கள். தங்களுக்கு 27.02.16 முதல் 11.03.16 வரையான கால கட்டத்தில் எச்சரிக்கையும், கவனங்களும் தேவை. அதற்கு பின் வரகூடிய கால கட்டங்கள் உங்களுக்கு நன்மை தரக்கூடியவையாக இருக்கும். தங்களுக்கு குழந்தை வழியால் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இளைய சகோதர, சகோதரிகளிடம், வாக்குறுதி கொடுப்பதில் கவனம் தேவை. கிருத்திகை திதி, சஷ்டி திதி, நவமி திதி திரயோதசி திதியில் பிறந்த நட்சத்திரக் காரர்களுக்கு புதிய நண்பர்களுடன் உறவு மலரும். ஒரு சிலர் வெளி நாட்டு தொடர்புகள் மூலமாக லாபங்கள் ஈட்டுவீர்கள். தடைபெற்ற திருமண வாழ்வு தொடரும். தாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை வருகின்ற 11-12 மணியளவில் அருகில் உள்ள சிவன் ஆலயத்திற்குச் சென்று சிவ பெருமானிற்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து பஞ்ச தீப எண்ணையால் நான்கு விளக்கு ஏற்றி வழிபட ஒரு உன்னதமான ஒரு மகிழ்ச்சியை, வாழ்க்கை முழுவதும் நினைத்துப் பார்க்கக்கூடிய அளவில் ஒரு சிறப்பான நல்ல யோகத்தை பெறுவீர்கள். (இக்கட்டுரையை பத்திரப் படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்) இந்த சனி செவ்வாய்குரிய இணைப்புக் காலங்கள் முடிந்து பிறகு நடைபெற்றதை பற்றி சிந்திக்க உதவும் (இந் நட்சத்திரத்தில் பிறந்து செவ்வாய் புத்தி, சனி புத்தி நடைபெருகிறவர்களுக்கு மிகுந்த எச்சரிக்கையோடு வாகனத்தில் செல்ல வேண்டும். எச்சரிக்கை தங்களுடைய குழந்தைகள் மற்றும் பூர்விக சொத்துக்கள் முடிவுகள் எடுப்பதற்கு தகுந்த நேரமல்ல முடிவுகளை தவிர்க்க வேண்டும். சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கு
பங்குனி மாதம் ஆன்மிக ரீதியாக சிறப்பான நட்பு கிடைக்கும்.
விலை உயர்ந்த பொருள்கள் கண்டெடுக்க பெறுவீர்கள்.
பரிகாரங்கள்
திருலோக்கி சுந்தரஸ்வரர் திருக்கோவில் திருலோக்கி அஞ்சல் வழி துகிலி எஸ்.ஒ.திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம் 609804
செல்லும் வழி திருப்பனந்தளிலிருந்து தென் கிழக்கில் 5 கி.மீ. லும் துகிலி யிலிருந்து வடமேற்கில் 5 கி.மீ. திருமங்கலக்குடி சூரியனார் கோவில் மற்றும் கஞ்சனூருக்கு அருகில் உள்ளது. அருகே ஸயன கோலத்தில் ஷிரப்தி சயன நாராயணப் பெருமாள் திருக்கோயிலும் உள்ளது.
அகிலாண்டேஸ்வரி உடனுறை சுந்தரஸ்வரர் 07.30 – 12.30 கருவூர்த்தேவர் பாடிய திருவீசைப்பா பாடல் பெற்ற தலம், பிரகஸ்பதி கருவூர்த்தேவர் பிருகு, சுகேது தருமன் வணங்கிய தலம்.
தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com


Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்