தே.மு.க. தலைவர் திரு. விஜயகாந்த் அவர்கள்



சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி
தெய்வீக வழிபாடுகளில் பக்தியும், சிரத்தையும், உடையவரும் முன்கொபியும் மற்றவர்கள் குணம் அறிந்து பழகும் தன்மையும் தான் எடுக்கின்ற காரியங்கள் மிக விரைவாக எடுக்க வேண்டும் என்ற அவசர புத்தியும் மர்ம ஸ்தானங்களில் மச்சம், தழும்பும் உள்ள வரும், தன்னை நம்பும் எவருக்கும் எதையும் செய்யும் தைரியமும் துணிச்சல் உள்ளவரும் தங்கள் கடந்து வந்த பாதை தங்களுக்கு 7 ½ சனி முதல் சுற்று, இரண்டாம் சுற்று என இரண்டு பிரிவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது. ஒரு சிலருக்கு கரும காரியங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிலருக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய்களில் அவதி ஏற்பட்டு இருக்கலாம். குறிப்பாக 11 மாதத்திற்கு முன்பாக சுய ஜாதகம் வலு இழந்த நபர்களுக்கு ரத்த சம்பந்தப்பட்ட இதய சம்பந்தப்பட்ட நோய்கள் மருந்துவத்தால் குணம் அடைந்து இருக்கும். தங்களுடடைய ராசிக்கு, தங்களுடைய நட்சத்திரத்திற்கும் நட்புக்குரியவர் சனி பகவான் தங்களுக்கு கடந்த காலங்களில் பல நல்வழிகளை குறிப்புணர்த்தினார். 3 ¼ வருடங்களாக ராகுவின் ஆதிக்கம்  மேலும் உயர்ந்த காரணத்தினால் அவசர முடிவுகள் சில சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள். குறிப்பாக இந்த  1 ½ மாத காலமாக டிசம்பர் 15, 2015 முதல் இந்த கால கட்டத்தில்  மிகுந்த மன உலைச்சலும் குழப்பங்களுடன் காணப்படுவீர்கள். தான் கொடுத்த வாக்குகள் நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விக்குரியாகவே உள்ளது. இது கடந்து வந்தவை. இந்த சனி செவ்வாய் சேர்க்கை பற்றி பழங்கள் மாற்றங்கள் பற்றி தொழில் பங்குதாரர்களிடையே  பிரிவுகள் ஏற்படக்கூடிய சுழல்கள் ஏற்படும். வாக்குறுதிகள் கொடுப்பது தவிர்ப்பது நல்லது. தசமி திதி யில் பிறந்தவர்களுக்கு இக்காலத்தில் மிக யோகமான காலக்கட்டமாக இருக்கும் புதிய நட்புகள்ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த நட்சத்திரத்தில் இந்த ராசியில் பிறந்த தே.மு.க. தலைவர் திரு. விஜயகாந்த் அவர்கள் அனைவரும் எதிர்பார்க்காத முடிவுகளை எடுக்க உள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கால கட்டத்தில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு ஏப்ரல் 16 முதல் துவக்கும் தற்போது நடைபெறுகின்ற சனி, செவ்வாய் காலக்கட்டத்தில் இந்த தேர்தலுடைய முடிவுகள் பல ஆச்சர்யங்கள் கொண்டதாக இருக்கும். அதே சந்தர்ப்பத்தில் அரசியல் தலைவர்களில் ஒருவருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வக்கிரமாக

அரசியலில் சக்தி பெற்ற பெண்மணியாக உள்ள மதிப்பிற்குரிய செல்வி. ஜெ.ஜெயலலிதா உள்ளது. எனவே இந்த சனி, செவ்வாய் வக்கிர சேர்க்கை அந்த ஜாதகம் உள்ள அரசியல் தலைமைக்கு எதிராக ஏற்படுகின்ற எதிர்கட்சிகள் நடவடிக்கைகள் செவ்வாய் பிறக்கும் பொழுது செவ்வாய் வக்கிரமாக உள்ள ஜாதகத் தன்மைக்கு நன்மை ஏற்படலாம் தசமி திதி இல்லாத மற்ற திதியில் பிறந்த நபர்களுக்கு முகத்தில் காயவடு ஏற்பட இருக்க கவனம் தேவை. மாற்று இன மொழி மக்களால் உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும். ஒரு சிலருக்கு தந்தை வழியில் லாபங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தங்கள் ராசிக்கு 11 ம் இடத்தில் உள்ள ராகு குரு பகவானை ஏனைய கிரகங்கள் பார்வையிடுவதின் காரணமாகவும் பிறப்பு ஜாதகத்தில் ராகு பகவான் நன்மை செய்யக் கூடிய அதித்யம் பெற்றிருப்பதால் மிகுந்த உத்தமமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக கிருத்திகை திதி சஷ்டி திதி, நவமி திதி, திரயோதசி திதி, பிறந்தவர்களுக்கு இராஜயோகம் ஏற்படும். கீழே உள்ள பரிகார ஸ்தலத்திற்கு அவரவர் பிறந்த திதி வருகின்ற அன்று உரிய வழிபாடு செய்தால் தீமைகள் குறைந்து நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரங்கள்
புறவார் பனங்காட்டூர் பனைய புரம், பனையவரம், பனங்காட்டீஸ்வர் திருக்கோவில், பனைய புரம் அஞ்சல் முண்டியபாக்கம், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், திண்டிவனம் விழுப்புரம் விக்ரவாண்டி தாண்டி விக்ரவாண்டி வடலூர் கும்பகோணம் சாலையில் விக்ரவாண்டியில் இருந்து சுமார். 10 கி.மி. பனையபுரம் கூட்டு ரோடில் அருகில்
 தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com


Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்