துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்



துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் http://exactpredictions.com/wp-content/uploads/2014/05/thulam-150x150.png
மாநிற உடலும் பார்த்தவரைக் காண வைக்கின்ற கந்தர்வ முக அமைப்பும் தாங்கள் சொல்லுகின்ற வார்த்தைகள் காலம் கடந்து பொது தங்கள் சொல்லிய படி நடப்பதைக் கண்டு ஆச்சரியப்படக் கூடிய வரும் எதிரியாக இருந்தாலும் அவருடன் இணைந்து தன் காரியத்தை வெற்றி பெறத் துடிக்கும் சற்றென்று கோபப்பட்டு சங்கடத்தை ஏற்படுத்திக் கொள்ளும் குணாதியம் கொண்டவரும் தாங்கள் இதுவரை கடந்து வந்த நிகழ்வுகள். தங்களுக்கு சனிபகவானால்  படிப்பினை ஏற்பட்டது. அனால் சங்கடங்கள் இல்லை. ஆனால் ஜென்மத்தில் ராகு இருந்த பொது 1 ½ வருடங்களுக்கு முன்பாக இருந்த போது ஆசைப்பட்டு, காரியங்களில் வேகமாக முடிக்க முயன்ற சங்கடங்கள் பட்டு இருப்பீர்கள். அவசர மூதலீடு செய்யப்பட்ட பணங்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றது. தொழில் நிலையங்களில் பண முடக்கங்கள் ஏற்பட்டு இருக்கலாம். பூர்வீக சொத்துக்கள் மூலமாக லாபம் அடைந்திருப்பீர்கள். இனி வரக்கூடிய செவ்வாய் சனி சேர்க்கை காலங்கள் உங்கள் ராசிக்கு 2,7 க்குரிய செவ்வாயும், 4,5  க்குரிய சனி பகவானும் இணைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து செயலாற்றுகின்றார்கள். இக் காலக்கட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையான காலங்கள் என்று சொல்லக்கூடிய மாசி மாதம் 23 முதல் வைகாசி 7 வரை உள்ள காலக்கட்டங்களில், தசமி திதி, பிரதமை, துவாதிசி யில் பிறந்தவர்களுக்கும் ஒரு உன்னதமான நல்ல சுழல் ஏற்படக்கூடிய காலம் இது. இத்திதி யில் பிறந்தவர்களுக்கு இக் காலக்கட்டத்தில் தங்கள் பங்குதரர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு புதிய அத்யாயம் தொடங்குவீர்கள். தாய், தாய் வழி உறவுகள் மூலமாக நன்மைகளை பெறுவீர்கள். நீண்ட காலமாக விற்க ஏற்பாடு செய்கின்ற இடம், நிலம், போன்றவை, இக் காலக்கட்டத்தில் நல்ல விற்பனையாகும். அதே சந்தர்ப்பத்தில் தங்களுடைய வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் தங்கள் கால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மருத்துவர் ஆலோசனையுடன் பயன் பெறுவீர்கள். இத் திதி தவிர மற்ற திதியில் பிறந்த நட்ச்சத்திரகாரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாக்குவாதங்களைக் குறைக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்கக் கூடாது. இயற்கை வளத்தை மாற்றுவதற்கான சுழல் ஏற்படும். அதே நேரத்தில் அமைதி காத்தல் நன்மைகள் ஏற்படும். நீண்ட காலமாக குழந்தைப்பேறு எதிர்பார்ப்புடன் கொண்டு இருப்பவர்களுக்கு சுப செய்தி கிட்டும்.
பரிகாரங்கள்
திருநெல்வெண்ணெய் நெய் வெண்ணை சொர்ணகடேஸ்வர், நெய் வெண்ணையப்பர் கோயில், நெய்வென்னை கிராமம், கூவாடு அஞ்சல் வழி எறையூர், உளுந்தூர், பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம் 607201.
செல்லும் வழி
உளுந்தூர்பேட்டை திருக்கோயிலூர் வழி, ஏலவானாசூர் கோட்டை ரோடு, வந்து எறையூர் அடைந்து வடகுரும்பூர் வழியாக 4 கி.மி. ஊர் உள்ளது.
தல வரலாறு
மூலவரை தரிசிக்க வாயிலில் திருமால் திருமகளுடன் காட்சி தருகிறார். செல்வத்தை வாரி வழங்ககூடிய இறைவன். ஒன்றைப் பத்தாக்கும் ஆற்றல் கொண்டவன். பொற்குடம் கொடுத்த நாயனார் என இறைவன் பெயரை கல் வெட்டுகள் குறிப்பிடப்படுகிறது. பருஹன் நாயகி உடனுறை வெண்ணையப்பர் எல்லா நேரமும் தரிசனம். தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்